அனைவருக்கும் பிக்பாஸ் கொடுத்த வித்தியாசமான பட்டம்..! இது கொஞ்சம் ஓவர் தானோ?
பிக்பாஸ் பைனல் நிகழ்ச்சி தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் முன்னாள் போட்டியாளர்கள், மற்றும், வெற்றி வாகை சூட காத்திருக்கும் 5 போட்டியாளர்களின் குடும்பங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள காத்திருக்கிறார்கள்.

ஐந்து போட்டியாளர்களில் இருந்து, சோம் வெளியேறியதால் தற்போது நான்கு போட்டியாளர்கள் வீட்டின் உள்ளே உள்ளனர். இந்நிலையில் இவர்களில் இருந்து அடுத்த போட்டியாளர் வெளியேறுவதற்கு முன்பாக, பிக்பாஸ் அனைத்து போட்டியாளர்களுக்கு சிறப்பு பட்டம் ஒன்றை கொடுத்துள்ளார்.

முதல் ஆளாக சுரேஷ் சக்கரவர்த்திக்கு, ட்ரெண்ட் செட்டர், என்கிற பட்டம் கொடுத்துள்ளார்.

அடுத்ததாக ஸ்போட்டிவ் என்கிற பட்டம் கேப்ரில்லாவுக்கு வழங்கப்படுகிறது.

மிஸ்டர் கிளீன், என்கிற பட்டம் சோம்க்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பெஸ்ட் குக் என அர்ச்சனாவுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

மோஸ்ட் டிடெர்மைன் என்கிற பட்டம் சனம் ஷெட்டிக்கு கொடுக்கப்பட்டது.

ஸ்ட்ரெஸ் பஸ்டர் என நிஷாவிற்கு பட்டம் கொடுக்கப்பட்டது.

பெஸ்ட் லுக்கிங் என்கிற பட்டம் சம்யுக்தவிற்கு வழங்கப்பட்டது.

மிஸ்டர் டோன்ட் கேர் என்கிற பட்டம் ஜித்தன் ரமேஷுக்கு கொடுக்கப்பட்டது.

போல்ட் அண்ட் பியூட் என்கிற பட்டம் அனிதாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

லவ்வபுல் என்ற பட்டம் ஆஜித்துக்கு வழங்கப்பட்டது.

ஃபியர் லெஸ் என்கிற பட்டம் சுசித்ராவுக்கு வழங்கப்பட்டது.

பிக்பாஸ் டியூட் என்கிற பட்டம் வேல்முருகனுக்கு வழங்கப்பட்டது.

பிரைட் ஹார்ட் என்கிற பட்டம் நடிகை ரேகாவிற்கு வழங்கப்பட்டது.

டான்சிங் டால் என்கிற பட்டம் ஷிவானிக்கு வழங்கப்பட்டது.

மேலும் தற்போது வீட்டில் உள்ளே உள்ள நான்கு போட்டியாளர்களுக்கு என்ன பட்டம் பிக்பாஸ் கொடுத்துள்ளார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.