MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தனலட்சுமி பிக்பாஸ் வீட்டில் சொன்னது எல்லாம் பொய் ? அவள் பணக்கார பெண் உண்மையை புட்டு புட்டு வைத்த நண்பர்கள்..!

தனலட்சுமி பிக்பாஸ் வீட்டில் சொன்னது எல்லாம் பொய் ? அவள் பணக்கார பெண் உண்மையை புட்டு புட்டு வைத்த நண்பர்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள தனலட்சுமி குறித்து, அவரது நண்பர்கள் கூறியுள்ள தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Nov 09 2022, 07:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் சற்று டல் அடித்தாலும், இந்த வாரம் படு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் இன்றைய ப்ரோமோவில் தனலட்சுமி மற்றும் மணிகண்டன் இடையே நடக்கும் பிரச்சனை குறித்து காட்டப்பட்டிருந்தது. இருவரும் குறும்படம் போட வேண்டும் என்கிற அளவிற்கு சண்டை போட்டுக்கொண்டனர்.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எந்த ஒரு பிரச்சனை என்றாலும், ஓவர் ரியாக்ட் செய்யும் தனலட்சுமி முதல் வாரத்திலேயே ஓவராக வாயை விட்டு வாங்கி கட்டி கொண்டு, வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எப்படியோ தப்பித்து ஒரு மாதம் பிக்பாஸ் வீட்டில் தாக்கு பிடித்துவிட்டார். 

ஆன்ட்டி ஆனாலும் கவர்ச்சி குறையாத மீரா ஜாஸ்மின்..! இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் தரமான ஹாட் போஸ்!
 

35

இவரை பற்றி இவருடைய நண்பர்கள் வெளியிட்டுள்ள உண்மைகளை பார்த்த பின்னர், இன்னும் ஓரிரு வாரத்தில் பிக்பாஸ் ரசிகர்கள் தனலட்சுமியை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

45

தனலட்சுமி பிக்பாஸ் வீட்டில் இரண்டாவது வாரத்தில் நடந்த கதை சொல்லும் டாஸ்கின் போது, நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண். என்னை என்னுடைய அம்மா தான் சிங்கிள் மதராக இருந்து வளர்த்தார். சின்ன சின்ன வேலைகள் செய்து தான் என்னை காப்பாற்றினார் என பல கதைகளை அவிழ்த்து விட்டார்.

நவம்பர் 11 ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்..! ஒரே நாளில் இத்தனையா? முழு விவரம்
 

55

இந்த கதையில் துளியும் உண்மை இல்லை என்று தற்போது கூறியுள்ளனர் தனலட்சுமியின் நண்பர்கள். தனலட்சுமி அனைவரும் நினைப்பது போல், ஏழ்மையான பெண் இல்லை என்றும், இரண்டு படங்களை தயாரித்து நடித்துள்ளதாகவும், ஆனால் அந்த படங்கள் தற்போது வரை வெளியாகவில்லை. மேலும் விருது விழா ஒன்றையும் அவர் ஏற்று நடத்தியதாகவும் கூறியுள்ளனர்.  ஒரு செருப்பு வாங்க வேண்டும் என்றால் கூட 12,000 ரூபாய் செலவு செய்பவள் என கூறியுள்ள தகவல் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

அட்ராசக்க... பாடலை தொடர்ந்து நடிப்பில் இறங்கிய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி..! ஹீரோயினாக நடிக்கிறாரா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Recommended image2
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image3
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved