- Home
- Cinema
- நீ என்ன பத்தி அப்படி பேசிட்டியே..? பாலாவை கதறவிட்ட ஷிவானி..! சமாதானம் செய்த சுரேஷ் தாத்தா..!
நீ என்ன பத்தி அப்படி பேசிட்டியே..? பாலாவை கதறவிட்ட ஷிவானி..! சமாதானம் செய்த சுரேஷ் தாத்தா..!

பிக்பாஸ் வீட்டில் ஆரம்ப நாளில் இருந்தே, பல கொளுத்தி போடும் செயல்களை செய்து பிக்பாஸ் வீட்டை பரபரப்பாகவே வைத்திருந்த சுரேஷ் சக்ரவர்த்தி, திடீர் என அமைதியானதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேரினார்.

போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொருவராக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போது, ஏன் சுரேஷ் தாத்தா வரவில்லை என கேட்ட ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக இன்று ஷிவானி மட்டும் இன்றி, சுரேஷ் தாத்தாவும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். இவர் இடம்பெற்றுள்ள புதிய புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில், ஷிவானி உள்ளே வரும் காட்சியும், ஆசையோடு பேச வந்த பாலாவை அவர் தவிர்ப்பது போன்ற காட்சியும் வெளியானது.

இரண்டாவது புரோமோவிலும், ஷிவானி பாலாஜியை கண்டுகொள்ளாமல் உடல் நலம் சரி இல்லையா? என கேட்டபடி அங்கிருந்து நகர்ந்தார்.

இதை தொடர்ந்து வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில், ஷிவானி பாலாஜி மீது கோவமாக இருக்க காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

அதில் ’நீ ஏன் என்னை பற்றி அப்படி பேசினாய்? என்று ஷிவானி பாலாஜியிடம் கேட்க ’நான் என்ன பேசினேன்? என்று எதுவும் தெரியாதது போல் பாலாஜி கேட்கிறார். ’நீயாவது பரவாயில்லை உனக்கு ஒரு விஷயம் சொன்னால் புரியும், அவளுக்கு எல்லாம் ஒரு விஷயம் சொன்னால் புரியறதுக்கே டைம் எடுக்கும் என்று நீ என்னை பற்றி சொல்லி இருக்கிறாய்’ என்று ஷிவானி கோபத்துடன் கேட்கிறார்.

இதற்க்கு பாலாஜி ’உன்னை தப்பாக எதுவும் நான் பேசவில்லையே’ என்று கூறிய பிறகும் , ’நீ என்ன பத்தி பேசி இருக்க’ என்று மீண்டும் சொல்கிறார்.தான் அப்படி பேசி இருந்தால் மன்னித்துக் கொள் என பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறார்.

பின்னர் பாலாஜியின் கண் கலங்கி அழுகிறார். நீ எதுக்கு ஏன் இப்போது அழுகிறாய்? என்று ஷிவானி கேட்பதும் இந்த காட்சியில் இடம்பெற்றுள்ளது. பின்னர் பாலாஜிக்கு ஆறுதல் கூறும் வகையில் சுரேஷ், ‘நீ ஒன்றும் தப்பாக பேசவில்லை, நானும் பார்த்தேன், நீ செய்தது தவறு இல்லை, 100 சதவீதம் சரி இதை நான் அவள் முன்னாடியே சொல்வேன்’ என்று பாலாஜிக்கு ஆறுதல் கூறுகிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.