MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• அர்ச்சனா வீட்டில் விசேஷம்..! ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள்!

அர்ச்சனா வீட்டில் விசேஷம்..! ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள்!

சன் டிவி காமெடி டைமில் தொகுப்பாளியாக அனைவராலும் அறியப்பட்ட அர்ச்சனா, பின்னர் பல தனியார் தொலைக்காட்சிகளில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

1 Min read
Author : manimegalai a
Published : Feb 25 2021, 04:17 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

கடந்த ஆண்டு துவங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில்  போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி கொடுத்தார் அர்ச்சனா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி துவங்கிய ஒரு வாரம் கழித்து தான், அர்ச்சனா வயல் கார்டு போட்டியாளராக, பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தாலும் அனைவரையும் தன்னுடைய அன்பால் கட்டிப் போட தொடங்கினார். அன்பு ஜெயிக்கும், அன்பு ஜெயிக்கும், என்கிற வார்த்தை இவராலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது.

36

கடைசிவரை இவர் அன்பை காட்டியது மற்றவர்களை சுதந்திரமாக விளையாட விடாமல் முடக்கிப் போட்டது என்பதை அறியாமலேயே இருந்த அர்ச்சனா, பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரே இந்த உண்மையை அறிந்திருப்பார்.

46

மேலும் ஆரிக்கு எதிராகவும், ரியோவிற்கு ஓவர் சப்போர்ட் செய்த இவர் மீது ரசிகர்களுக்கு தற்போது வரை சில ரசிகர்கள் சிறு கோபத்துடன் தான் உள்ளார்கள். ஆனால் பிக்பாஸ் நேரடியாக நின்று சண்டை போட்டவர்கள் தற்போது ஒன்று சேர்த்துவிட்டனர்.

56

அர்ச்சனாவின் தங்கை அனிதாவிற்கு தடபுடலாக தன்னுடைய வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார் அர்ச்சனா. ஏற்கனவே 4 மாதத்தில் நடைபெற்ற சடங்கின் போது, இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்ததால் இந்த வளைகாப்பில் கூடுதல் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டு தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினார் அர்ச்சனா.

66

அர்ச்சனா தங்கை அனிதாவின் விசேஷத்தில், பிக்பாஸ் பிரபலங்கள் ஆரி, சம்யுக்தா,  ஜித்தன் ரமேஷ், கேபி, சுரேஷ் தாத்தா என  பலர் கலந்து கொண்டு இவரை வாழ்த்தியுள்ளனர். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Peddi Movie Day 1 Box Office Collection : பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட 'பெத்தி'! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Recommended image2
Lagaan Re-Release: 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தியேட்டருக்கு வரும் 'லகான்'!
Recommended image3
Krithi Shetty Images : சிவப்பு ட்ரெஸ்ல அசத்தலா போஸ் கொடுக்கும் LIK ஹீரோயின்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved