மாடர்ன் ட்ரெஸ்ஸில் மட்டும் அல்ல சேலையிலும் பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா செம்ம அழகு தான்! ரசிக்க வைத்த போட்டோஸ்!
தோழி யாஷிகாவுக்கு நிகராக படு கிளாமர் உடையில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஐஸ்வர்யா தத்தா தற்போது சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற தன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
பொல்லாத உலகில் பயங்கர கேம், கன்னித்தீவு, மிளிர் என அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் போதும், படவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
எப்போதும் மாடர்ன் உடையில் பளீச் போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா சேலையிலும் விதவிதமாக புகைப்படம் வெளியிட்டு வசீகரித்து வருகிறார்
தலையில் மல்லிகை பூ வைத்து வாடாத மலராய் போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா தத்தா
பட்டு சேலையில் அம்புட்டு அழகு
சேலையில் குடும்ப குத்துவிளக்காக மின்னும் ஐஸ்வர்யா
பிங்க் சேலையில் பளீச் அழகு
அழகே பேரழகே
விதவிதமாக போஸ் கொடுத்து வியக்க வைக்கும் தேவதை
விதவிதமாக போஸ் கொடுத்து வியக்க வைக்கும் தேவதை
சும்மா தங்கம் போல் தக தகவென மின்னுரங்களே
நெகம் கடிப்பது கூட தனி அழகு தான்
தங்க தாரகை போல் ஜொலிக்கும் ஐஸ்வர்யா தத்தா
ப்ளூ மூன் போல் பளீச் அழகு
நெஞ்சம் கொள்ளை போகுதே
சும்மா ஆரஞ்சு பழம் போல் போஸ் கொடுக்கும் ஐஷு
வெக்கத்தில் முகம் சிவகுத்தே
வாவ்... வேற லெவல் அழகி