MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• மகளின் பிறந்தநாளுக்கு பிக்பாஸ் ஆரி கொடுத்த பரிசு..! வேற லெவல் நீங்க... வைரலாகும் புகைப்படம்..!

மகளின் பிறந்தநாளுக்கு பிக்பாஸ் ஆரி கொடுத்த பரிசு..! வேற லெவல் நீங்க... வைரலாகும் புகைப்படம்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில்... ஆரம்பத்திலேயே அட்வைஸ் செய்பவர் என பெயர் எடுத்தவர் ஆரி. பின்னர் தனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல் பட்டபோதும், நேர்மையாக தான் விளையாடுவேன் என கூறி பொறுமையால் வெற்றிகண்டார்.

1 Min read
Author : manimegalai a
Published : Feb 06 2021, 05:50 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னராக ஆரி மாறிய பின்னர், அடுத்தடுத்த பட வாய்ப்புகளில் பிஸியாகியுள்ளார். மேலும் தன்னுடைய வெற்றி, நேர்மைக்கான வெற்றி என நெகிழவைக்கும் விதமாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு விரைவில் ரசிகர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இந்நிலையில் ஆரியின் மகள் ரியா, நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஆரி, விதைகளை பரிசாக கொடுத்து இருக்கின்றார்.

35

அந்த விதைகளை ஆரியின் மகள் விதைக்கும் புகைப்படத்தையும் ஆரி தனது டுவிட்டரில் வெளியிட இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

45

மேலும் இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது,  பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரியா. இன்று நாம் விதைக்கும் ஒரு விதை நாளைய உணவுக்கான மூலதனம் ஆகும். நானும் ஒரு விவசாயி தான். நம்முடைய சொந்த உணவு தேவைகளை நாமே வளர்த்துக் கொள்வோம். எங்கள் வீட்டில் ஒரு சிறிய மாடி தோட்டம் ஏற்பாடு செய்திருக்கிறோம்’ என்று கூறியுள்ளார். நடிகர் லாரியின் இந்த ஆக்கபூர்வமான பரிசுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

55

திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் போதே, இயற்கையின் அவசியத்தையும், விவசாயத்தின் அருமையையும் எடுத்து கூறும் வகையில், பல்வேறு சமூக அக்கறை கொண்ட பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர். விவசாயம் குறித்து இவர் பேசுவதை கேட்ட பிக்பாஸ் பாலாஜி கூட, தனக்கும் விவசாயம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் வந்துவிட்டதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஒரே வீட்டில் முதல்வர் விஜய் - சங்கீதா? குடும்ப உறவுகள் செய்த மேஜிக்...துள்ளிக்குதிக்கும் தொண்டர்கள்!
Recommended image2
SPB Song : அஜித்துக்காக ரிஸ்க் எடுத்து பாடிய பாடல்... எஸ்பிபி-க்கு பெரும் சிக்கலாக மாறிய கதை தெரியுமா?
Recommended image3
Taapsee : கவர்ச்சியாக தெரிய 'கப் பிரா போடச் சொன்னாங்க' - பரபரப்பை கிளப்பிய நடிகை டாப்ஸி-யின் பேட்டி
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved