MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• பிரபல சீரியலில் நடிக்கும் பிக்பாஸ் வனிதா... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்...!

பிரபல சீரியலில் நடிக்கும் பிக்பாஸ் வனிதா... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்...!

பீட்டர் பாலை பிரிந்த பிறகு தற்போது வனிதாவின் வாழ்வில் வசந்தம் வீச ஆரம்பித்துள்ளது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Feb 15 2021, 12:00 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த வனிதா விஜயகுமார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக மீண்டும் ரசிகர்களிடையே பிரபலமானார்.

27

அதைவிட பீட்டர் பால் திருமண விவகாரம் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமடைந்தார். மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை வனிதா கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஆனால் பீட்டர் பால் ஏற்கனவே திருமணமாகி முறையாக விவகாரத்து பெறாதவர் என்ற சர்ச்சை விஸ்வரூபம் எடுத்தது.

37

அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து பீட்டர் பாலுடன் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்த சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தனர். பீட்டர் பாலின் குடிப்பழக்கம் தான் பிரிவிற்கு காரணம் என வனிதாவே பகிரங்கமாக வீடியோ வெளியிட்டார்.

47

பீட்டர் பாலை பிரிந்த பிறகு தற்போது வனிதாவின் வாழ்வில் வசந்தம் வீச ஆரம்பித்துள்ளது. ஆம்.. யூ-டியூப் சேனல், விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி என பிசியாக வலம் வரும் வனிதா, ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார்.

57

பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து பாம்பு சட்டை என்ற படத்தை இயக்கி ஆதம் தாசன், ஹீரோயினை மையமாக வைத்து அடுத்த படமொன்றி இயக்க உள்ளார். அதில் கதாநாயகியாக நடிக்க வனிதா ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தி அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

67

தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் என்ற சீரியலில் வனிதா நடித்துள்ளதாக ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

77

அம்பிகா, சின்னத்திரை நடிகை அமீத் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த சீரியலில் வனிதா சிறப்பு தோற்றத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளதாக ரசிகர்கள் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஷாக்கிங் நியூஸ்! கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய முன்னணி சீரியல் நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி!
Recommended image2
அய்யோ, அதை நினைச்சா…இப்போ வரைக்கும் கஷ்டமா இருக்கு; தான் செய்தது ரொம்ப பெரிய தவறு; மனம் திறந்த கேப்ரியல்லா!
Recommended image3
சரோகேசி மூலம் குழந்தை? - விமர்சனங்களுக்கு அதிரடி பதில் சொன்ன இந்திரஜா சங்கர்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved