MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Bigg Boss Tamil Season 8 : எக்கச்சக்க கேள்விகளுடன் BB வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கும் VJ அனந்தி!

Bigg Boss Tamil Season 8 : எக்கச்சக்க கேள்விகளுடன் BB வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கும் VJ அனந்தி!

Bigg Boss Tamil Season 8 : பண்பலை தொகுப்பாளரும் நடிகையுமான VJ அனந்தி இப்பொது பிக் பாஸ் வீட்டிற்குள் 6வது போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

2 Min read
Author : Ansgar R
Published : Oct 06 2024, 09:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
RJ Ananthi

RJ Ananthi

இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் வீட்டுக்குள் நுழைந்த உடனே ஆண்கள் வெர்சஸ் பெண்கள் என்று சரவெடி ஒன்றை கொளுத்தி போட்டு இருக்கிறார் பிக் பாஸ். அது முதல் நாளிலேயே நல்ல முறையில் வெடிக்க தொடங்கி இருக்கிறது என்றே கூறலாம். இதுவரை 5 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ள நிலையில், ஆறாவது போட்டியாளராக பிரபல நடிகையும், பண்பலை தொகுப்பாளருமான ஆர்.ஜே ஆனந்தி பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார். பல கேள்விகளுக்கு விடைதெரிந்துகொள்ள தான் அவர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்வதாக அவர் கூறியிருக்கிறார்.

வீட்டுக்கு நடுவே கோடு போட்டு கொளுத்தி போட்ட பிக்பாஸ்! உள்ளே வந்த வேகத்தில் வெளியே சென்ற 6 போட்டியாளர்கள்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Ananthi

Ananthi

கோவையில் பிறந்து வளர்ந்த ஆனந்தி, சென்னைக்கு படிக்க வந்த துவக்கத்திலிருந்து பண்பலை தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். பல ஆண்டுகள் பலருக்கும் பரிச்சயமான பண்பலை தொகுப்பாளினியாக பயணித்து வந்த ஆர்.ஜே ஆனந்தி இப்போது தனது youtube சேனல் மூலம் புத்தகங்களை ரிவ்யூ செய்யும் பணிகளை செய்து வருகிறார். இவர் சஜஸ்ட் செய்யும் புத்தகங்கள் பல மக்களால் பெரிய அளவில் விரும்பப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

34
BB Ananthi

BB Ananthi

அது மட்டுமில்லாமல் அவ்வப்போது திரைப்பட விமர்சகராகவும் பயணித்து வரும் ஆர்.ஜே ஆனந்தி ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான "கோமாளி" என்கின்ற திரைப்படத்தில் ஜெயம் ரவியின் தங்கையாக நடித்து அசத்தியிருந்தார். தொடர்ச்சியாக பிகில், தாராள பிரபு, நெற்றிக்கண் உள்ளிட்ட திரைப்படங்களிலும் அவர் நடித்திருந்தார்.

44
book reviewer ananthi

book reviewer ananthi

கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான "தீரா காதல்" என்ற திரைப்படத்தில் நடித்த ஆர் ஜே ஆனந்தி இறுதியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான "நண்பன் ஒருவன் வந்த பிறகு" என்ற திரைப்படத்தில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சின்னத்திரை ரியாலிட்டி ஷோ ஒன்றிலும் பங்கேற்றுள்ள அவர், இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றிருக்கிறார்.

உங்க ஷோவில் எனக்கு சான்ஸ் கிடைக்கல! விஜய் சேதுபதி சொன்ன சீக்ரெட்; ஷாக் ஆன தீபக்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
விஜய் சேதுபதி
தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved