30 வருடம் இனிய திருமண வாழ்க்கை... மனைவியுடன் அன்றும், இன்றும் இருக்கும் போட்டோவை பகிர்ந்த சுரேஷ் சக்கரவர்த்தி!

First Published Jan 21, 2021, 12:28 PM IST

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி தன்னுடைய திருமண நாள் குறித்து பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.