இன்று இரவு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போவது யார்?... கமல் ட்விஸ்ட்டுக்கு கிடைத்த பதில் இதோ..!
First Published Jan 9, 2021, 5:33 PM IST
கமல் ஹாசன் இப்படி சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் பிக்பாஸ் ரசிகர்களோ இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என குழம்பி வந்தனர்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிய இன்னும் ஒருவாரமே உள்ளது. வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொகுப்பாளர் கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம்.

வீட்டிற்குள் நடக்கும் காரசாரமான விவாதங்கள், சண்டை, சச்சரவுகள் அனைத்திற்கும் வார இறுதியில் வந்து சுமூக தீர்வு சொல்வதில் மட்டுமல்ல, எவிக்ஷனையும் அறிவித்து அனைவரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்துவதும் கமல் தான்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?