MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக புதிய அறிமுகம்... நாமினேஷனில் திடீர் மாற்றம் அறிவிப்பு...!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக புதிய அறிமுகம்... நாமினேஷனில் திடீர் மாற்றம் அறிவிப்பு...!

மற்ற போட்டியாளர்கள் யாரை நாமினேட் செய்வார்கள், நாமினேஷன் கார்டை பெறப்போகும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
| Updated : Nov 23 2020, 08:24 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்துள்ள நிலையில், நேற்று சுசித்ரா வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது வரை 4 பேர் வெளியேறியுள்ள நிலையில், 14 பேர் வீட்டிற்குள் இருக்கின்றனர். இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷனில் முதல்முறையாக ‘நாமினேஷன் கார்டு’ அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

27

இதுகுறித்து வெளியாகியிருக்கும் புரமோ வீடியோவில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட நபர்களான ரமேஷ், நிஷா, அனிதா, பாலாஜி, ஆரி, சனம் மற்றும் சோம் 7 பேர் உள்ளனர்.

37

இந்த நாமினேஷன் கார்டை பெரும் நபர் “நாமினேட் ஆகாத நபர்களில் இருந்து ஒருவரை நாமினேட் செய்யும் சக்தியை பெறுவார்” என அறிவிக்கப்படுகிறது.

47

அப்போது நிஷா, அஜித்தை நாமினேட் செய்கிறார், பாலாஜி அதிரடியாக அர்ச்சனாவை நாமினேட் செய்கிறார். மேலும் ஆரி, அனிதாவிடம் இந்த கார்டை சனத்திற்கு விட்டு கொடுக்க தயாராக இருக்கிறாயா? என கேட்க அதற்கு அனிதா வாய்ப்பில்லை என கூறுகிறார்.

57

மேலும் நிஷாவும், நான் யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது என கூறிய நிலையில், ரமேஷ் அங்கிருந்து கோபமாக வெளியேறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

67

இந்தக் காட்சிகளை வெளியிலிருந்து நாமினேட் ஆகாத நபர்களான ரியோ, அர்ச்சனா, நிஷா, சம்யுக்தா, ஆஜித், கேப்ரியல்லா மற்றும் ஷிவானி ஆகியோர் ஆர்வத்துடன் வீட்டிற்குள் இருக்கும் டிவியில் பார்க்கின்றனர்.

77

மேலும் பாலாஜி தன்னை நாமினேட் செய்வார் என எதிர்பார்க்காத அர்ச்சனா அதிர்ச்சியடையும் கட்சிகளும் புரோமோ வீடியோவில் உள்ளது. மற்ற போட்டியாளர்கள் யாரை நாமினேட் செய்வார்கள், நாமினேஷன் கார்டை பெறப்போகும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
குழந்தைக்கு தாயான சீரியல் நடிகை.! ஸ்வீட் எடுத்து கொண்டாடிய விஜே ஆதவன்.! அம்பலமானதா ரகசிய வாழ்க்கை?
Recommended image2
நினைத்தது நடக்கவில்லை.. திருமணம் நின்றுபோனதை உறுதி செய்த நடிகை 'பிக்பாஸ்' ரித்விகா!
Recommended image3
தனுஷுக்கு ஓகே சொன்ன மிருணாள் தாக்கூர்... கோலிவுட்டில் ஒரு சர்ப்ரைஸ் கூட்டணி...!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved