டூ பீஸ் கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால்..இடையழகை காட்டி இளசுகளை இம்சிக்கும் பிக்பாஸ் பிரபலம்
பிக்பாஸ் பிரபலம் சாக்ஷி அகர்வால் தற்போது கொடுத்துள்ள ஹாட் கிக் போஸ்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்து வருகிறது.

sakshiagarwal
சாக்ஷி முன்னதாக ராஜா ராணி, யோகன், திருட்டு வீசிடி, அதியன் உள்ளிட்ட படங்களில் துணைவேடத்தில் நடித்திருந்தார். பின்னர் ரஜினியின் காலா’, அஜித்தின் விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டினார். பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டார் சாக்ஷி அகர்வால்.
sakshiagarwal
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறிய சாக்ஷி அகர்வால் அதன் பின்னர் கவர்ச்சி நாயகியாய் ஸ்கின் சோ காட்ட ஆரம்பித்து விட்டார். அதன்படி இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு லைக்குகளை குவித்து வருகிறது.
sakshiagarwal
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்ஷி, புடவை, மாடர்ன் உடை என அனைவரையும் திக்குமுக்காட வைக்கும் சாக்ஷி பகீரா, நான் கடவுள் இல்லை, அந்த இரவு, புரவி, 120 மணி நேரம், குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
sakshiagarwal
கவர்ச்சி பொங்கும் பிங் நிற உடையில் உள்ள சாக்ஷி, இடை முழுவதையும் காட்டும் வகையில் லோ ஹிப் ஷார்ட் பாட்டமுடனும் ஸ்ட்ரிப் லெஸ் மேலாடையும் அணைந்து கண்களை கூச வைக்கிறார். அதோடு இடை வயிற்றில் இரண்டு பக்கமும் முத்து மாலை கோர்த்து கவர்ச்சியின் எல்லையை தொட்டுள்ளார் சாக்ஷி அகர்வால்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.