MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கமலை தொடர்ந்து சிம்பு குறித்தும் பற்றவைத்த தாடி பாலாஜி மனைவி ...என்ன இப்படி சொல்லிட்டாங்க..

கமலை தொடர்ந்து சிம்பு குறித்தும் பற்றவைத்த தாடி பாலாஜி மனைவி ...என்ன இப்படி சொல்லிட்டாங்க..

சிம்புவை திரையில் வேறு மாதிரி தான் பார்த்து இருப்போம். ஆனால், தனிப்பட்ட முறையில் சிம்பு வேற மாதிரி என நித்யா கூறியுள்ளார்.

2 Min read
Author : Kanmani P
Published : Apr 08 2022, 05:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Thadi Balaji

Thadi Balaji

தாடி பாலாஜி தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித்,விஜய்,என பிரபலங்களோடு நடித்துள்ளார். லிங்கா, சுறா, மாப்பிள்ளை போன்ற ஹிட் படங்களில் காமெடியனாக இவர் வந்திருப்பார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28
Thadi Balaji

Thadi Balaji

வெள்ளி திரையை அடுத்து சின்னத்திரைக்கு வந்த பாலாஜி..முன்பை விட அதிகம் அறியப்பட்டார்.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு? காமெடி ஷோவில் நடுவர்களில் ஒருவராக பணியாற்றியதன் மூலம் அனைவரும் அறிந்த முகமானார் பாலாஜி.

38
Thadi Balaji

Thadi Balaji

இதற்கிடையே தாடி பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் இடையே சில கருது வேறுபாடுகள் ஏற்பட்டன.முதல் முறையாக விஜய் தொலைக்காட்சி ஷோவில் தோன்றிய இருவரும் ரசிகர்களை ஈர்த்திருந்தனர்.  

48
Thadi Balaji

Thadi Balaji

இந்நிலையில் திடீரென நித்யா காவல் நிலையத்தை அணுகி தன்னையும் தங்களது மகளையும் பாலாஜி மது அருந்தி விட்டு கொடுமை  படுத்துவதாக புகார் அளித்தார். அதோடு தனது உடல் முழுவதும் சிகெரெட்டால் சுட்டதாகவும் கூறியிருந்தார்.

58
thadi balaji

thadi balaji

பின்னர் இவர்களை சமாதானப்படுத்தும் விதமாக இருவருக்கும் பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு தாடி பாலாஜி மிகவும் சாந்தமாக இருந்த போதிலும் நித்யா அவ்வப்போது மிகவும் மோசமாக பாலாஜியிடம் நடந்து கொண்டார்.

68
thadi balaji

thadi balaji

 நிகழ்ச்சிக்கு பிறகு கமலை சந்தித்த தம்பதிகள் தங்களது பிள்ளைக்காக ஒன்றாக வாழ முடிவெடுத்தாக அறிவித்தனர். ஆனால் இதுவும் கொஞ்ச நாள் தான். திடீரென ஒரு நாள் நித்யா ஸ்டைலில் புகார் அளித்த தாடி பாலாஜி காவல் அதிகார ஒருவருடன் நித்யா இருப்பதாகவும். அவரால் தனது மகளுக்கு ஆபத்து எனவே தன்னிடம் பிள்ளையை மீட்டு தரவேண்டும் என கூறினார்.

78
thadi balaji

thadi balaji

இந்நிலையில் தாடி பாலாஜி உடனான பிரச்சனை குறித்து பேசிய நித்யா..தாடி பாலாஜி மீடியாவுக்காக நடிப்பதாகவும், தொடர்ந்து தன்னை பற்றி பேசினால் பாலாஜி தவறாக பேசிய வாய்ஸ் ரெக்கார்டை வெளியிடுவேன் என்றார். அதோடு கமல் குறித்தகேள்விக்கு..கமல் மாதிரி ஒரு மோசமான கேரக்டர என் லைஃப்ல பாத்ததில்ல. போதும், என்ன ரொம்ப பேச வச்சிராதீங்க' எனக் கூறியுள்ளார். என பகிர் பதிலளித்தார்.  

88
thadi balaji

thadi balaji

தற்போது பிக்பாஸ்  அல்டிமேட் ஷோவை ஆங்கர் செய்து வரும் சிம்பு குறித்து சமீபத்தில் யூட்யூப் ஒன்றுக்கு பேட்டியளித்த நித்யா..மீடியாவில் இருந்து எனக்கு சிம்பு மட்டும் தான் என்ன பிரச்சனை என்பதை எனக்கு தனிப்பட்ட முறையில் போன் செய்து விசாரித்தார். சிம்புவை திரையில் வேறு மாதிரி தான் பார்த்து இருப்போம். ஆனால், தனிப்பட்ட முறையில் அவர் தங்கமான மனிதர். என கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
சிலம்பரசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sun TV : வார வாரம் விஜய் படம் போட்டு TRP ஏத்தும் சன் டிவி... இந்த வாரம் என்ன படம் தெரியுமா?
Recommended image2
சினிமால இதெல்லாம் சகஜம்.! கியூட் ஹீரோ ஜூனைத் கான் ஓப்பன் டாக்.!
Recommended image3
Dragon : ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாளில் வெளியான மிரட்டல் க்ளிம்ப்ஸ்! டிராகன் கதை என்ன தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved