பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை திடீர் மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

First Published 16, Nov 2020, 11:06 AM

இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் திடீரென காலமானார்.

இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் பட்டி, தொட்டி எல்லாம்  பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஹர்பஜன் சிங், அர்ஜூன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதன் பின்னர் ஆரியுடன் ஒரு படத்திலும், புது நடிகர் ஒருவரின் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது.

லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனநாடாவில் வேலை பார்த்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு லாஸ்லியாவை பார்ப்பதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

அப்போது லாஸ்லியா  கண்ணீர் விட்டு பாச மழை பொழிந்தது நிகழ்ச்சியினை பார்த்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த லாஸ்லியாவின் தந்தை அவர் கவினை காதலிப்பது தெரிந்து கோபம் அடைந்தார். காதல் விவகாரத்தால் கோபமான தந்தையை லாஸ்லியா சமாதானம் செய்ய முயற்சி செய்தார்.

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த லாஸ்லியாவின் தந்தை அவர் கவினை காதலிப்பது தெரிந்து கோபம் அடைந்தார். காதல் விவகாரத்தால் கோபமான தந்தையை லாஸ்லியா சமாதானம் செய்ய முயற்சி செய்தார்.

இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் திடீரென காலமானார்.

இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் திடீரென காலமானார்.

இதனை லாஸ்லியா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.

Losliya

Losliya