மாளவிகா மோகனனை தட்டித்தூக்கிய லாஸ்லியா... புதுசா அடிச்ச ஜாக்பாட் பற்றி வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

First Published 30, Aug 2020, 5:38 PM

முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், இரண்டாவது படத்தில் தளபதி ஹீரோயின் என கெத்து காட்டும் மாளவிகா மோகனனையே பிக்பாஸ் லாஸ்லியா காலி செய்துவிடுவார் போல் தெரிகிறது.

இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழ் பெற்றார். பிக்பாஸ் சீசன் 1-ல் எப்படி ஓவியாவிற்கு குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் பட்டாளம் குவிந்ததோ அதேபோல் லாஸ்லியாவிற்கு ஆர்மிகள் தூள்பறந்தது. அவரது க்யூட்டான ஸ்மைல் மற்றும் பப்ளியான முகத்தோற்றமே அவரை பலருக்கும் பிடித்து போக வைத்தது.

இடையே கவின் - லாஸ்லியா காதல் விவகாரம் வேறு விஜய் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி.க்கு பக்க பலமாக இருந்தது.  பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது, இருவரும் காதலர்கள் போல் நடந்து கொண்டாலும் வெளியே வந்ததும், இருவருக்கும் சம்மந்தமே இல்லாதது போல் நடந்து கொண்டனர். இப்போது கவின், லாஸ்லியா காதலிக்கிறார்களா? என்பதே இருவரது ஆர்மிக்கும் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

தற்போது வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்துள்ள லாஸ்லியா தனது உடல் எடையை கணிசமாக குறைந்து ஸ்லிம் லுக்கில் தினந்தோறும் விதவிதமான போட்டோக்களை தட்டிவிடுகிறார்.

ஏற்கனவே லாஸ்லியா, ஆரியுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் புதிய படத்திற்கு பிப்ரவரி மாதம் பூஜை போடப்பட்டு, அந்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.

இதை தொடர்ந்து லாஸ்லியா ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகும் “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தில் ஹர்பஜனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்பை நிறுத்தியுள்ளன.

இந்நிலையில் அடுத்த ஜாக்பாட்டாக பூரணேஷ் என்பவர் புதுமுகமாக அறிமுகமாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு லாஸ்லியாவிற்கு கிடைத்துள்ளது. பிலிம் பேக்டரி நிறுவனம் இதை தயாரிக்கிறது.

சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை ராஜா சரவணன் என்பவர் இயக்குகிறார். கொரோனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளித்திரையில் காலடி எடுத்த வைத்த பின்னர் போட்டோ ஷூட் இல்லாவிட்டால் எப்படி, லாஸ்லியாவும் விதவிதமாக போட்டோஷூட்களை நடத்தி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். அந்த போட்டோஸ் எல்லாமே படு ஜோராக சோசியல் மீடியாவில் வைரலாகிவிடுகின்றன.

சூப்பர் ஸ்டாருடன் ஒரு படத்திலாவது நடித்துவிட மாட்டோமா? என பல நடிகைகளும் ஏங்கி கொண்டிருக்கும் வேலையில் முதல் தமிழ் படமே ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலமாக தான் என களமிறங்கியவர் மாளவிகா மோகனன். அடுத்தது தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். மூன்றாவதாக தனுஷ் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி அடுத்தடுத்து அசுர வளர்ச்சி காட்டும் மாளவிகா மோகனனையே, 2 படங்கள் வெளி வருவதற்கு முன்பே 3வது படத்தில் கமிட்டான லாஸ்லியா காலி செய்து விடுவார் போல என அவருடைய ஆர்மி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

loader