- Home
- Cinema
- பட வாய்ப்பிற்காக படுகவர்ச்சி ரூட்டிற்கு தாவிய ஜூலி... கண்கூசும் குட்டை உடையில் கடற்கரை போட்டோ ஷூட்...!
பட வாய்ப்பிற்காக படுகவர்ச்சி ரூட்டிற்கு தாவிய ஜூலி... கண்கூசும் குட்டை உடையில் கடற்கரை போட்டோ ஷூட்...!
கொஞ்சம், கொஞ்சமாக ஆடையின் அளவை குறைத்து வந்த ஜூலி தற்போது ஓட்டுமொத்தமாக ஸ்லீவ் லெஸ் குட்டை உடையில் படு பயங்கரமாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. வீரத்தமிழச்சி என்ற பட்டப்பெயரையும் கொடுத்து ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

அப்படிப்பட்ட ஜூலி விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது முதலில் மெய் சிலிர்த்துப் போன ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர்.

ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் இவர் செய்த வேலைகளால் ரசிகர்கள் நாறு நாறாக கிழிக்க ஆரம்பித்தனர். ஆதரவாளர்கள் குறைந்து ஹேட்டர்ஸ்களை அதிகப்படுத்திக் கொண்டார் ஜூலி. இன்று வரை சோசியல் மீடியாவில் ஹேட்டர்ஸ்களால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறார்.

பட வாய்ப்புகள் வந்தாலும் நடிக்க மாட்டேன் என்று சீன் போட்ட ஜூலி தற்போது முன்னணி நடிகைகளே மிரளும் அளவிற்கு படுகவர்ச்சியாக போட்டோ ஷூட்களை நடத்தி படவாய்ப்பிற்கு வலை விரித்து வருகிறார்.

பட வாய்ப்புகள் வந்தாலும் நடிக்க மாட்டேன் என்று சீன் போட்ட ஜூலி தற்போது முன்னணி நடிகைகளே மிரளும் அளவிற்கு படுகவர்ச்சியாக போட்டோ ஷூட்களை நடத்தி படவாய்ப்பிற்கு வலை விரித்து வருகிறார்.

கொஞ்சம், கொஞ்சமாக ஆடையின் அளவை குறைத்து வந்த ஜூலி தற்போது ஓட்டுமொத்தமாக ஸ்லீவ் லெஸ் குட்டை உடையில் படு பயங்கரமாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

கொஞ்சம், கொஞ்சமாக ஆடையின் அளவை குறைத்து வந்த ஜூலி தற்போது ஓட்டுமொத்தமாக ஸ்லீவ் லெஸ் குட்டை உடையில் படு பயங்கரமாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

கடல் அலையில் நனைந்த படி முட்டி வரை இருக்கும் குட்டை உடையை அணிந்து கொண்டு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் செம்ம கிளாமர், எப்ப இருந்து இம்புட்டு கலர் ஆன என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.