- Home
- Cinema
- கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் பிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாகும் லாஸ்லியா... வைரலாகும் போட்டோஸ்...!
கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் பிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாகும் லாஸ்லியா... வைரலாகும் போட்டோஸ்...!
இந்த படத்தில் வயதான அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமாரும், அவருடைய வெளிநாடு வாழ் மகனாக தர்ஷனுக்கு, அவருடைய ஜோடியாக லாஸ்லியாவும் நடிக்கின்றனர்.

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் கூகுள் குட்டப்பன் என்ற பெயரில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கைப்பற்றியுள்ளார்.

தன்னிடம் நீண்ட காலமாக உதவியாளர்களாக பணியாற்றிய சபரி மற்றும் சரவணன் இயக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் பிக்பாஸ் தர்ஷனும், அவருக்கு ஜோடியாக அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற லாஸ்லியாவும் நடிக்கின்றனர். லாஸ்லியா ஏற்கனவே பிக்பாஸ் பிரபலமான ஆரியுடன் ஒரு படமும், ஹர்பஜன் சிங் உடன் பிரெண்ட்ஸ் படத்திலும், மற்றொரு புது ஹீரோவின் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலிடம் நல்ல பிள்ளையாக பெயர் வாங்கிய தர்ஷனை வைத்து தன்னுடைய ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் படம் தயாரிப்பதாக நம்மவர் உறுதியளித்திருந்தார். இதையடுத்து ‘தாய்க்குப்பின் தாரம்’ என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்த தர்ஷனுக்கு தற்போது கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் ‘கூகுள் குட்டப்பன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த படத்தில் வயதான அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமாரும், அவருடைய வெளிநாடு வாழ் மகனாக தர்ஷனுக்கு, அவருடைய ஜோடியாக லாஸ்லியாவும் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் ஆரம்பமானது. அந்த போட்டோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.