இப்படியா சேலை கட்டுறது?... மெல்லிய புடவையையும் ஏடாகூடமாக கட்டி உச்சகட்ட கிக்கேற்றும் சாக்‌ஷி...!

First Published Dec 18, 2020, 5:23 PM IST

இதுவரை புடவையில் நடத்திய போட்டோ ஷூட்களிலேயே இது மிகவும் ஓவர் என்பது போல் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி காட்டியுள்ளார் சாக்‌ஷி அகர்வால்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே சாக்‌ஷி அகர்வால் சோசியல் மீடியாவின் இளவரசியாகிவிட்டார். முதலில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக ஆரம்பித்த சாக்‌ஷி தற்போது அதிரடியாக கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார்.

மெழுகு சிலை போல் கும்முனு இருக்கும் சாக்‌ஷி, கம்முன்னு இருக்காமல் ஓவர் கிளாமர் போஸ்களில் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

புடவையில் கூட இப்படி கவர்ச்சி காட்ட முடியுமா? என முன்னணி நடிகைகளே யோசிக்கும் அளவிற்கு விதவிதமாக போஸ் கொடுத்து சாக்‌ஷி நடத்தும் புடவை போட்டோ ஷூட்கள் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலம்.

ஸ்லீவ் லெஸ் மற்றும் லூப் ஜாக்கெட்டுக்களுடன் இருக்கா? இல்லையா? என தெரியாத அளவிற்கு மெல்லிய புடவையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து அதகளம் செய்து வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாக்‌ஷி வெளியிடும் புடவை போட்டோக்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் காத்திருக்கிறது. இருந்தாலும் சில நெட்டிசன்கள் சாக்‌ஷியின் கவர்ச்சி பிடிக்காமல் கண்டிக்கவும் செய்கின்றனர்.

தற்போது கொசு வலையை விட மெல்லிய வெள்ளை நிற புடவையில் முன்னழகு, பின்னழகு, இடையழகு தெரிய விதவிதமாக போஸ் கொடுத்து மிரள வைத்துள்ளார் சாக்‌ஷி அகர்வால்.

இதுவரை புடவையில் நடத்திய போட்டோ ஷூட்களிலேயே இது மிகவும் ஓவர் என்பது போல் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை தவிக்க விட்டிருக்கிறார்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?