- Home
- Cinema
- முந்தானையை ஸ்டைலாக பறக்கவிட்டு... மூச்சு முட்ட போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்... ஹாட் கிளிக்ஸ் அதகளம்...!
முந்தானையை ஸ்டைலாக பறக்கவிட்டு... மூச்சு முட்ட போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்... ஹாட் கிளிக்ஸ் அதகளம்...!
அனைத்து நகைகளையும் கழட்டிவிட்டு தன்னுடைய அழகை மட்டுமே காட்டும் விதமாக மிடுக்காக போஸ் கொடுத்து ரசிகர்களை மிரட்டியிருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

தற்போது கைவசம் ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்கள் உள்ளன. அதுமட்டும் இல்லாமல் மாடலிங்கில் வேறு புகுந்து விளையாடி வருகிறார்.

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்ஷி. புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என அனைவரும் திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் கோவாவிற்கு விசிட் அடித்த சாக்ஷி அங்கும் குட்டை டவுசர் முதல் ஹாட் பிகினி வரை இஷ்டத்துக்கு கவர்ச்சி காட்டி போட்டோ ஷூட் நடத்தினர். அவை அனைத்தும் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.

தற்போது மெழுகு பொம்மை போல் அழகில் மிளிரும் சாக்ஷி அம்சமான லெஹங்காவில் நடத்தியுள்ள் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

ஜரிகை வேலைப்பாடுகள் நிறைந்த அழகான உடையில் முதலில் அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்திருக்கும் சாக்ஷி அகர்வால், அதன் பின்னர் தன்னுடைய அட்ராசிட்டியை ஆரம்பித்துவிட்டார்.

முதலில் பார்மி பொம்மை போல் அழகாக போஸ் கொடுத்த சாக்ஷி அடுத்தடுத்து அதிரடி கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.

லெஹங்காவின் துப்பட்டாவை ஸ்டைலாக பேக்ரவுண்டில் பறக்கவிட்டு முன்னழகு தெரிய ஓவர் கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார்.

லெஹங்காவின் துப்பட்டாவை ஸ்டைலாக பேக்ரவுண்டில் பறக்கவிட்டு முன்னழகு தெரிய ஓவர் கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார்.

அனைத்து நகைகளையும் கழட்டிவிட்டு தன்னுடைய அழகை மட்டுமே காட்டும் விதமாக மிடுக்காக போஸ் கொடுத்து ரசிகர்களை மிரட்டியிருக்கிறார்.

அனைத்து நகைகளையும் கழட்டிவிட்டு தன்னுடைய அழகை மட்டுமே காட்டும் விதமாக மிடுக்காக போஸ் கொடுத்து ரசிகர்களை மிரட்டியிருக்கிறார்.

இதுவரை புடவையில் விதவிதமாக கவர்ச்சி குதூகலம் காட்டி வந்த சாக்ஷி அகர்வால் தற்போது லெஹங்காவிலும் தனது கவர்ச்சி கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிட்டார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.