முந்தானையை முறுக்கிவிட்டு... முரட்டு கவர்ச்சியுடன் போஸ் கொடுத்த போஸ் சாக்ஷி... வைரல் கிளிக்ஸ்...!
First Published Jan 6, 2021, 2:14 PM IST
கடந்த சில நாட்களாக கோவாவில் முகாமிட்டிருக்கும் சாக்ஷி, பிகினி முதல் குட்டை உடை வரை கலக்கலான கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை சொல்லலாம்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

தற்போது கைவசம் ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்கள் உள்ளன. அதுமட்டும் இல்லாமல் மாடலிங்கில் வேறு புகுந்து விளையாடி வருகிறார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?