- Home
- Cinema
- குட்டை டவுசருடன் குதூகலமாக ஊர் சுற்றும் சாக்ஷி... பீச் ரிசார்ட்டில் நடத்திய மிரள வைக்கும் போட்டோ ஷூட்...!
குட்டை டவுசருடன் குதூகலமாக ஊர் சுற்றும் சாக்ஷி... பீச் ரிசார்ட்டில் நடத்திய மிரள வைக்கும் போட்டோ ஷூட்...!
சாக்ஷி அகர்வால் பீச் ரிசார்ட்டில் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

காலா, விஸ்வாசம் என பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார் சாக்ஷி அகர்வால்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு சாக்ஷிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அழகிய பார்மி பொம்மை போல் இருக்கு சாக்ஷியின் கைவசம், ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்கள் உள்ளன.

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்ஷி. புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என அனைவரும் திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

விதவிதமாய் ஜாக்கெட் போட்டு, கலர் கலராய் புடவையில் போட்டோக்களை வெளியிட்டு வந்த சாக்ஷி அகர்வால் மீண்டு தனது குட்டை டவுசர் ரூட்டுக்கே மாறியுள்ளார்.

லாக்டவுன் நேரத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்ததால் மிகவும் போர் அடித்துவிட்டது போல் தெரிகிறது. அதனால் கையில் பெட்டியைத் தூக்கி கொண்டு டூர் கிளம்பிவிட்டார்.

எங்கே வெளிநாடு போகப்போகிறார் என நினைத்தால்.. அதான் அரசாங்கமே இ-பாஸ் வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்களே... அதனால் மகாபலிபுரத்திற்கு கிளம்பியிருக்கிறார்.

அங்குள்ள பீச் ரிசார்ட் டைட்டான டாப், குட்டை டவுசர் சகிதமாக சாக்ஷி அகர்வால் நடத்தியிருக்கும் ஹாட் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.

ஸ்டைலாக நின்று போஸ் கொடுத்து தூள் கிளப்பும் சாக்ஷி

மூணு சிலையில் எந்த சிலை அழகு சொல்லுங்க

மூணு சிலையில் எந்த சிலை அழகு சொல்லுங்க

கடற்கரையையே கொந்தளிக்க வைச்சிடுவாங்க போலயே

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.