தங்க தாரகையாய் ஜொலிக்கும் பிக்பாஸ் அபிராமி... மணப்பெண் கெட்டப்பில் மனதை அள்ளும் போட்டோஸ்...!

First Published 25, Oct 2020, 5:52 PM

வெள்ளித்திரையிலும் மாடல் உலகிலும் பிசியாக சுழன்று வரும் பிக்பாஸ் அபிராமி கழுத்து நிறைய தங்க நகை, பட்டுப்புடவை சகிதமாக விதவிதமாக வெளியிட்டுள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மணப்பெண் கெட்டப்பில் மனதை அள்ளும் அபிராமி

மணப்பெண் கெட்டப்பில் மனதை அள்ளும் அபிராமி

கழுத்து நிறைய நகைகளுடன் கலக்கல் போஸ்

கழுத்து நிறைய நகைகளுடன் கலக்கல் போஸ்

உச்சி முதல் பாதம் வரை நகை அணிந்து தங்க தாரகையாய் ஜொலிப்பு

உச்சி முதல் பாதம் வரை நகை அணிந்து தங்க தாரகையாய் ஜொலிப்பு

கண்களை மூடி போஸ் கொடுக்கும் அபிராமி

கண்களை மூடி போஸ் கொடுக்கும் அபிராமி

நெற்றில் பெரிய சுட்டி, காதில் அழகிய காதணியுடன் அசத்தல் அழகு

நெற்றில் பெரிய சுட்டி, காதில் அழகிய காதணியுடன் அசத்தல் அழகு

அழகான மூக்குத்தி அழகை கூட்டுகிறது

அழகான மூக்குத்தி அழகை கூட்டுகிறது

வித்தியாசமான உடை, விதவிதமான நகை அழகை சொல்ல வார்த்தையே இல்லை

வித்தியாசமான உடை, விதவிதமான நகை அழகை சொல்ல வார்த்தையே இல்லை

கறுப்பு புடவையிலும் கண்ணை பறிக்கும் அழகு

கறுப்பு புடவையிலும் கண்ணை பறிக்கும் அழகு

அழகு அப்படி என்ன ஆழ்ந்த சிந்தனையோ...!

அழகு அப்படி என்ன ஆழ்ந்த சிந்தனையோ...!

Puff வைத்த ஜாக்கெட்டில் அழகோ அழகு

Puff வைத்த ஜாக்கெட்டில் அழகோ அழகு

ஒற்றை நெக்லஸ் போதும் அழகை கூட்ட

ஒற்றை நெக்லஸ் போதும் அழகை கூட்ட

அம்சமான சிம்பிள் புடவையில் அசத்தலாக போஸ் கொடுக்கும் அபிராமி

அம்சமான சிம்பிள் புடவையில் அசத்தலாக போஸ் கொடுக்கும் அபிராமி