பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஸ்டார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பிரபலங்கள்... கசிந்தது போட்டோஸ்...!

First Published 23, Sep 2020, 6:59 PM

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்களில் 9 பேர் 5 ஸ்டார் ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தமிழ் ரசிகர்கள் பிக்பாஸ் சீசன் 4 ஒளிபரப்பை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். வரும் அக்டோபர் 4ம் தேதி போட்டியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும், அதற்கு அடுத்த நாளான திங்கள் கிழமை முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 3 சீசன்களை விடவும் இந்த முறை பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காரணமாக  16 போட்டியாளர்கள் கலந்து கொள்ள 100 நாட்கள் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த முறை, 12 போட்டியாளர்களுடன் 80 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பே 15 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன் படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த போட்டியாளர்கள் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக விஜே அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வது உறுதி ஆகிவிட்டது. அதற்காக அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் பிக் பாஸ் 4 வீட்டிற்கு செல்வதற்காக போட்டியாளர்கள் சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்களாம்.

அனு மோகன், ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆஜீத் காலிக், ரம்யா பாண்டியன், விஜே அர்ச்சனா, ஷிவானி நாராயணன், கேப்ரியலா சார்ல்டன், சனம் ஷெட்டி குவாரன்டைனில் உள்ளார்களாம்.

விதவிதமாக போட்டோக்களை பகிர்ந்து வந்த ஷிவானி நாராயணன் தற்போது ஒரே பேக்ரவுண்டில் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் மேக்கப் இல்லாமல் நான்கு சுவர்களுக்குள் இருப்பது போன்ற ஷிவானியின் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

அதே பேக் ரவுண்டில் ரம்யா பாண்டியன், ரியோ ராஜ் இருப்பது போன்ற போட்டோக்களும் வைரலாகி வருகின்றன. அதை எல்லாம் பார்க்கும் போது சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிக்பாஸ் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது போல் தெரிகிறது.

loader