MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கிறிஸ்துவ முறைப்படி கொண்டாட்டமாக நடந்து முடிந்த வனிதா திருமணம்... வைரலாகும் போட்டோஸ்...!

கிறிஸ்துவ முறைப்படி கொண்டாட்டமாக நடந்து முடிந்த வனிதா திருமணம்... வைரலாகும் போட்டோஸ்...!

கொரோனா ஊரடங்கு காரணமாக பிக்பாஸ் வனிதா வீட்டிலேயே தனது 3வது திருமணத்தை எளிமையாக நடத்தியுள்ளார். கிறிஸ்துவ முறைப்படி காதலர் பீட்டர் பாலை கரம் பிடித்த வனிதாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

2 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jun 27 2020, 05:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
117
vanitha

vanitha

vanitha

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
217
vanitha

vanitha

vanitha

317
vanitha

vanitha

vanitha

417
vanitha

vanitha

vanitha

517
தனது 19 வயதிலேயே நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்ட வனிதாவிற்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அதன் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை வனிதா பிரிந்தார். 

617
  வனிதா ஆந்திராவை சேர்ந்த ஆனந்த் ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அவருடன் ஒரு பெண் பிள்ளையை பெற்றெடுத்த வனிதா, அதன் பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். மூத்த மகன் ஸ்ரீஹரி அப்பாவுடன் வசித்து வர மற்ற இரண்டு மகள்களுடன் வனிதா தனியாக வசித்து வந்தார். 

717
ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரபான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானவர் வனிதா. அதன் பின்னர் குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று வெற்றி வாகை சூடினார். தற்போது யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.   

817
இந்நிலையில் வனிதா, பீட்டர் பால் என்பவரை 3வது முறையாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியானது. 

917
மகள்களின் முழு சம்மதத்துடன் தனது பெற்றோரின் திருமண நாளான இன்று கிறிஸ்துவ முறைப்படி பீட்டர் பாலை கரம் பிடித்துள்ளார் வனிதா. 

1017
கோர்ட்டி சூட்டில் அசத்தலாக நின்றிருந்த பீட்டர் பால், வெள்ளை நிற உடையில் தேவதை போல் வந்து நின்ற வனிதாவை பார்த்து சொக்கி போயிருப்பார். 

1117
லாக்டவுன் காரணமாக வனிதாவின் வீட்டில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் இருவரும் மோதி மாற்றிக்கொண்டு திருமண பந்தத்தில் இணைந்தனர். 

1217
சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் வனிதாவின் திருமண புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 

1317
திருமணமான மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் வனிதா பீட்டர் பால்  

1417
வெண்நிற உடையில் ஏஞ்சலாக ஜொலிக்கும் வனிதா

1517
தோழி அம்பிகாவிற்கு கேக் ஊட்டி விடும் வனிதா

1617
உற்சாகத்தில் வனிதா - பீட்டர் பால்

உற்சாகத்தில் வனிதா - பீட்டர் பால்

உற்சாகத்தில் வனிதா - பீட்டர் பால்

1717
இருவரும் மோதிரம் மாற்றியக் கையோடு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தனர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
 
Latest Videos
Recommended Stories
Recommended image1
TTF Vasan : டிடிஎஃப் வாசனுக்கு ரெட் கார்டு? வீக் எண்டில் விஜய் சேதுபதி வைக்கப்போகும் செக்..!
Recommended image2
Karthik Sabesh : தேவாவின் தம்பி மகன்... கோலிவுட்டின் நண்பேன்டா! யார் இந்த கார்த்திக் சபேஷ்? இத்தனை படங்களில் நடித்துள்ளாரா?
Recommended image3
OTT Releases : டோரதி முதல் பாரடைஸ் வரை... ஓடிடியில் இந்த வாரம் காத்திருக்கும் மெகா விருந்து..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved