பிக்பாஸ் வனிதாவுக்கு மூன்றாவது திருமணம்..? பத்திரிகையோடு வெளியான தகவல்... ரசிகர்கள் அதிர்ச்சி..!

First Published 17, Jun 2020, 1:32 PM

பிக்பாஸ் சீசன் 3  நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு விளையாடிய பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் வனிதாவிற்கு மூன்றாவது திருமணம் நடைபெற உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தை சுற்றி வருகிறது.

தளபதி விஜய்க்கு ஜோடியாக, கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான, சந்திரா லேகா என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், நடிகை வனிதா விஜயகுமார்.

இந்த படத்தை ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர், பின்னர் பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்த நடிகரும், தொழிலதிபருமான ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து 2005 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இதை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், இவரிடம் இருந்தும் 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

வனிதாவின் மூத்த மகன்,  முதல் கணவரிடம் உள்ள நிலையில் தன்னுடைய இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார் வனிதா.

தன்னுடைய குழந்தைகளுக்காக கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இருந்தே தேவை இல்லாமல் மற்றவர்கள் பிரச்சனையில் மூக்கை நுழைத்து சிறு பிரச்னையை கூட பெரிதாக அம்மணி மாற்றி வந்ததால், மக்களிடம் குறைவான வாக்குகளை பெற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின் தன்னுடைய உடல் எடையை குறைத்து, ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருக்கும் நடிகை வனிதா மூன்றாவதாக ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக ஒரு தகவல் காட்டு தீ போல் பரவி வருகிறது.

இவருடைய திருமண பத்திரிக்கை என கூறி, ஒரு அழைப்பிதழும் வெளியாகியுள்ளது. இதில் வனிதாவுக்கு இந்த மாதம் (ஜூன் 27 ) ஆம் தேதி வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல் வனிதா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய இரண்டு மகள்களுக்காக தான் கஷ்டப்படுவதாக கூறி, யூடியூப் போன்றவற்றில் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது திருமண உறவில் இணைய உள்ளதாக கூறப்படும் தகவல் குறித்து வனிதா உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

வனிதா விஜயகுமார் கடந்த 2015 ஆம் ஆண்டு தயாரித்து நடித்த எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் படத்தில் ஹீரோவாக நடித்த நடன இயக்குனர் ராபர்டுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்து பிரிந்தார். இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள திருமண தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் தெரியவில்லை.

loader