- Home
- Cinema
- பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் கலக்கவரும் நடிகைகள்... கசிந்த புகைப்படம்..!
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் கலக்கவரும் நடிகைகள்... கசிந்த புகைப்படம்..!
முதல்முதலில் ஹிந்தியில் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது, தமிழ், தெலுங்கு, மலையாளம். கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை துவங்க வேலைகள் சூடுபிடித்துள்ளன. இந்த நிகழ்ச்சியை, கடந்த சீசனை தொகுத்து வழங்கிய நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்க உள்ளார்.

நேற்றைய தினம், இவர் ப்ரோமோ ஷூட்டுக்கு தயார் ஆகும் புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இதை தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள, நடிகைகள் மற்றும் டிவி நடிகைகள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், நடிகை ஹம்சா நந்தினி கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் கவர்ச்சியில் மூழ்கடிக்கும் நடிகை ஷ்ரதா தாஸ் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொள்ள உள்ளார்.

கூடுதல் கவர்ச்சியில் கண் கூட வைக்கும், நடிகை யாமினி பாஸ்கர் கலந்து கொள்ள உள்ளார்.

மேலும் அழகு சிரிப்பில் நெஞ்சை அள்ளும் பிரியா வடலமணி பிக்பாஸ் 4 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.

இவர்களை தொடர்ந்து டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான தொகுப்பாளினி மஞ்சுஷா கலந்து கொள்ள உள்ளார்.

மேலும், விஷ்ணு ப்ரியா என்கிற தெலுங்கு தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவரும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.