பிக்பாஸ் சாண்டியின் இதுவரை பார்த்திடாத ரேர் போட்டோஸ்..!
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய பிரபலங்களில் ஒருவர் சாண்டி... தற்போது இவருக்கு நடனம் அமைக்கும் வாய்ப்புகள் மட்டும் அல்ல, பட வாய்ப்புகளும் அதிகம் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.
சரி வாங்க இதுவரை, அதிகம் பார்த்திடாத இவரின் புகைப்படங்களை பார்க்கலாம்...
மைக்கல் ஜாக்சன் சிலை முன் மனைவியுடன் சேர்ந்து கியூட் போஸ்
அழகே அள்ளுதே
சைனீஸ் கெட்டப்பில் மிரட்டுறாரு போங்க
சைனீஸ் கெட்டப்பில் மிரட்டுறாரு போங்க
மகளுடன் கியூட் விளையாட்டு
லாலாவை செல்லம் கொஞ்சும் சாண்டி
குட்டி குழந்தையாக லாலா
செல்ல நாயுடன் பண்ற சேட்டையை பாருங்க
அழகு மனைவியுடன் சாண்டி கொடுத்த ஸ்டைலிஷ் போஸ்
ஃபேஷன் டிசைனர் சத்யாவுடன் சாண்டி
ஸ்டைலில் பின்னி பெடல் எடுக்கும் சாண்டி
மச்சினிச்சியுடன் கியூட் போஸ்
சிவகார்த்திகேயனுடன் சாண்டி
புலிக்குட்டியுடன் நடன புயல்