பிக்பாஸ் பைனலுக்கு தயாராகும் பிரபலங்கள்..! சுட சுட வெளியான புகைப்பட தொகுப்பு!

First Published 6, Oct 2019, 12:51 PM

ஜூன் மாதம் 23 ஆம் தேதி ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைய உள்ளது. ஆரம்பத்தில் 16 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில்... தற்போது 4 பிரபலங்கள் மட்டுமே இறுதி வரை முன்னேறியுள்ளனர்.


இவர்களில் யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்வார் என தெரிந்து கொள்வதில், ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில்... மற்ற ஹவுஸ் மேட்சும் நிகழ்ச்சியை கண்டு கழிக்க தயாராகி வருகிறார்கள்.

இவர்களின் புகைப்படங்கள் இதோ...

தர்ஷனுடன் போஸ் கொடுக்கும் ரேஷ்மா

தர்ஷனுடன் போஸ் கொடுக்கும் ரேஷ்மா

ஊதா கலர் நிற சேலையில் கலக்கும் பாத்திமா பாபு

ஊதா கலர் நிற சேலையில் கலக்கும் பாத்திமா பாபு

அட சாக்ஷி இன்னும் கொஞ்சல் இளைத்த மாதிரி தெரியுதே

அட சாக்ஷி இன்னும் கொஞ்சல் இளைத்த மாதிரி தெரியுதே

த்ரீ ரோசஸ் போல் போஸ்

த்ரீ ரோசஸ் போல் போஸ்

முகேன் அம்மா - தங்கையுடன் தர்ஷன்

முகேன் அம்மா - தங்கையுடன் தர்ஷன்

ரசிகர்களுக்கு அன்பு முத்தத்தை அள்ளித்தரும் அபி

ரசிகர்களுக்கு அன்பு முத்தத்தை அள்ளித்தரும் அபி

loader