MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• வனிதா - பீட்டர் பால் அடுத்த முத்த லீலை... செய்யுறதை எல்லாம் செஞ்சிட்டு விளக்கம் வேற....!

வனிதா - பீட்டர் பால் அடுத்த முத்த லீலை... செய்யுறதை எல்லாம் செஞ்சிட்டு விளக்கம் வேற....!

வனிதா - பீட்டர் பால் முத்த போட்டோ ஏற்கனவே ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பியுள்ள நிலையில், தற்போது புதிதாக ஒரு போட்டோ வெளியாகியுள்ளது. அத்துடன் நெட்டிசன்களுக்கு வனிதா கொடுத்துள்ள புதுவித விளக்கம் கட்டாயம் கடுப்பேற்றும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

2 Min read
Author : Kanimozhi Pannerselvam
| Updated : Jul 03 2020, 01:08 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
113

சோசியல் மீடியா பக்கம் போனாலே வனிதா பீட்டர் பால் கல்யாண பஞ்சாயத்து தான் நிரம்பி வழிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான வனிதா,  விஷ்வல் எடிட்டர்  பீட்டர் பால் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொன்டார்.

சோசியல் மீடியா பக்கம் போனாலே வனிதா - பீட்டர் பால் கல்யாண பஞ்சாயத்து தான் நிரம்பி வழிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான வனிதா,  விஷ்வல் எடிட்டர்  பீட்டர் பால் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொன்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
213

கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி இருவரும் மோதிரம் மாத்தி திருமண பந்தத்தில் இணைந்தனர். அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வெளியாகி தாறுமாறு வைரலானது.

313

திருமணமான அடுத்த நாளே பீட்டர் பால் முதல் மனைவியை முறையாக விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்ட விவகாரம் வெளிவந்தது.

413

இதையடுத்து ஆன்லைன் மீடியாக்களில் பேட்டி கொடுத்துள்ள பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன்,  முறையாக விவகாரத்து பெறாமல் தன்னையும், தனது பிள்ளைகளையும் தவிக்கவிட்டு பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக அவருடைய முதல் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் அளித்துள்ளார்.

513

அதுமட்டுமின்றி பீட்டர் பாலுக்கு வேலை இல்லை, அவர் ஒரு குடிகாரர், பெண்கள் பின்னால் சுற்றுபவர் என்பது போல் எல்லாம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

613

இதற்கு பதிலடி கொடுத்த வனிதா சட்டப்படி எதையும் சந்திக்க தயார் என கூறியதோடு பீட்டர் பாலுக்கு ஆதரவாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

713

இதனிடையே திருமணத்தின் போது வனிதாவின் உதட்டில் பீட்டர் பால் முத்தமிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பெண் குழந்தைகள் முன்னால் இப்படி தான் நடந்து கொள்வீர்களா? என பலரும் வனிதாவை வறுத்தெடுக்க.

813

என் பிள்ளைகளை வளர்க்க எனக்கு தெரியும், உங்க வேலையை மட்டும் பாருங்கள் என நெட்டிசன்களை வெளுத்தெடுத்தார் வனிதா.

913

அத்தோடு விடாமல் படுக்கையறையில் கணவருக்கு லிப் லாக் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கடுப்பேற்றினார். அதை அனைவரும் விமர்சிக்க ஆரம்பித்தனர்.

1013

இதையடுத்து கார்ட்டூன் புத்தகங்களில் இருக்கும் முத்த காட்சிகளுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெற்றோர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தார்.  ''பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளை டிஸ்னி கார்ட்டூன், ஃபேரி டேல்ஸ் உள்ளிட்டவற்றை பார்க்க விடாதீர்கள். அதில் இந்த முத்தக்காட்சிகள் இருக்கின்றன” என தெரிவித்திருந்தார்.

1113

முத்தம் பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு என வனிதாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.

1213

இந்நிலையில் மீண்டும் கணவர் பீட்டர் பால் தனது  நெற்றியில் முத்தமிடும் போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வனிதா பகிர்ந்துள்ளார்.

1313

இந்த போட்டோவுடன் இயக்குநர் ராமின் தங்க மீன்கள் படத்தில் வரும், “மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும்... முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று”... குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
Recommended image2
K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
Recommended image3
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved