MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• உதயநிதி ஸ்டாலின் உடன் நெருக்கமாக இருக்கும் மீரா மிதுன் ... புது சகாப்தம் படைக்க அழைப்பு வேற...!

உதயநிதி ஸ்டாலின் உடன் நெருக்கமாக இருக்கும் மீரா மிதுன் ... புது சகாப்தம் படைக்க அழைப்பு வேற...!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சூப்பர் மாடல் மீரா மிதுன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jul 17 2020, 06:55 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
110

பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்ற பலருக்கும் பெயர், புகழ், பட வாய்ப்புகள் என சகலமும் கிடைக்கும். ஆனால் மீரா மிதுனுக்கு மட்டும் ரசிகர்கள் பட்டாளத்தை விட ஹேட்டர்ஸ் பட்டாளம் தான் அதிகமாக இருக்கிறது.

210

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றால் பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆகிவிடலாம், என கனவு கண்ட மீரா மிதுனுக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனால் நொந்துபோன மீரா மிதுன் தமிழகம் தனக்கு சரியான வாய்ப்பை கொடுக்கவில்லை.

310

நானெல்லாம் பாலிவுட் பீஸ் இந்திக்கு போய் பார்த்துக்குறேன் என சொல்லிவிட்டு மும்பையில் செட்டிலானார்.

410

ஹாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும், விளம்பர உலகில் தான் சூப்பர் மாடல் என்றும் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மீரா மிதுன், பப்ளிசிட்டிக்காக பல வேண்டாத வேலைகளை செய்து வருவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

510

ஆரம்பத்தில் படுகவர்ச்சி உடையில் கண்கூசும் அளவிற்கு ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த போட்டோஸை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

610

அது ஒன்னும் பெருசா ஒர்க் அவுட் ஆன மாதிரி தெரியல.. அதனால் ரூட்டை மாற்றிய மீரா மிதுன் கோலிவுட் பிரபலங்களை விமர்சிப்பதன் மூலம் தான் பிரலமாக முயற்சித்து வருகிறார்.

710

சமீபத்தில் கூட கன்னடர் ரஜினி, கிறிஸ்துவர் விஜய் என் பெயரை கெடுக்கிறார்கள் என கொளுத்தி போட்டார். அதன் மூலம் விளம்பர தேட முயற்சித்த மீரா மிதுனை, நெட்டிசன்கள் வகையாக வசைபாடி ஆப் செய்தனர்.

810

தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

910

"நாம் ஒன்றாக ஒரு புது சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி ஸ்டாலின், நாம் ஒன்றாக ஜெயிப்போம்" என பதிவிட்டுள்ளார்.

1010

அத்துடன் சேர்த்து திமுக தலைவர் ஸ்டாலினையும் டேக் செய்துள்ளார். இதனால் மீரா மிதுன் அரசியலில் குதிக்க உள்ளாரா?, அதுவும் குறிப்பாக திமுகவில் சேர உள்ளாரா? என நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
நடிகை அஞ்சுவின் கண்ணீர் பக்கங்கள்! 'கேளடி கண்மணி' நட்சத்திரத்தின் சினிமா மற்றும் நிஜ வாழ்க்கை ரகசியம்!
Recommended image2
சிவப்பு மைசூர் சில்க் புடவை.. ஜொலிக்கும் தங்க மயில் நெக்லஸ்! ரிசப்ஷனில் தேவதையாய் மின்னிய ராஷ்மிகா!
Recommended image3
விக்ரம் - விஜி ஜோடியும், லாவண்யாவின் வில்லத்தனமும் – விறுவிறுப்பான திரைக்கதைகளுடன் செல்லமே செல்லமே!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved