2 வயசிலேயே தனது கணவரை சந்தித்த பிக்பாஸ் ஆர்த்தி... அசத்தலான தகவலுடன் அவரே வெளியிட்ட புகைப்படம்...!

First Published 10, Jul 2020, 4:44 PM

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான காமெடி நடிகை ஆர்த்தி தனது குழந்தை பருவ போட்டோவுடன் சூப்பராக பகிர்ந்துள்ள தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கோவை சரளாவிற்கு பிறகு தனக்கென தனி இடம் பிடித்த நடிகை என்றால் அது ஆர்த்தி தான்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றதன் மூலம் பெயரும், புகழும் பெற்றார்.

தன் உடல் பருமனையே தனக்கு பலமாக மாற்றிய ஆர்த்தி தனுஷ், விக்ரம், விஷால் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு, காமெடி நடிகர் கணேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆகி 10 வருடங்களுக்கு மேல் ஆகியும், தற்போது வரை இளம் ஜோடிகளாக வலம் வருகிறார்கள்.

இருவரும் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கலக்கியவர்கள். ‘கரிமேடு கருவாயன்’, ‘புதுப்புது அர்த்தங்கள்’ உள்ளிட்ட படங்களில் கணேஷும், ‘என் தங்கை கல்யாணி’, ‘தென்றல் சுடும்’, ‘சத்திரியன்’ உள்ளிட்ட படங்களில் ஆர்த்தியும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளனர்.

சன் டி.வி.யில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சி ஒன்றில் நடித்த போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஃபேஸ் ஆப் மூலம் தன்னையே ஆண் போல் புகைப்படம் எடுத்த ஆர்த்தி அதை தனக்கு கணவருக்கே டேக் செய்து, இந்நிலையில் இவர் ஒரு ஆணின் முகத்தை வெளியிட்டு, அதில்... இவர் தான் என் புது காதலர், இவரை தான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என வம்பிழுத்தார்.

அந்த போட்டோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலான நிலையில், ஆர்த்தியும், கணேஷும் குழந்தை நட்சத்திரமாக தமிழ் படம் ஒன்றில் நடித்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.

அத்துடன் பேபி ஆர்த்தி மற்றும் மாஸ்டர் கணேஷ் முதன் முறையாக இணைந்து நடித்த படம். எனது இரண்டு வயதிலேயே எனது கணவரை சந்திக்கும் வாய்ப்பை கடவுள் எனக்கு கொடுத்துள்ளார் என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

loader