பிக்பாஸ் பிரபலம் ரித்விகாவின் அசத்தல் போஸ்... ஹோம்லி லுக்கில் ரசிகர்களை அசரடிக்கும் புகைப்படங்கள்...!

First Published 22, Nov 2019, 6:07 PM IST

பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் புகழ்பெற்றவர் நடிகை ரித்விகா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தமிழக ரசிகர்களிடம் மிகவும் நெருக்கமானார். அதன் பின்னர் பரதேசி, ஒருநாள் கூத்து, கபாலி போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 

தற்போது நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரித்விகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

சுடிதாரில் கலக்கல் அழகு

சுடிதாரில் கலக்கல் அழகு

சிரிக்கும் சித்திரம்

சிரிக்கும் சித்திரம்

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே

சொக்க வைக்கும் அழகு

சொக்க வைக்கும் அழகு

அங்கு என்ன தெரிகிறது?

அங்கு என்ன தெரிகிறது?

Riythvika

Riythvika

பூ செடி அருகே சும்மா ஒரு கிளிக்

பூ செடி அருகே சும்மா ஒரு கிளிக்

மஞ்ச காட்டு மைனா

மஞ்ச காட்டு மைனா

அழகே... அழகே...

அழகே... அழகே...

அசரவைக்கும் கண்ணழகி

அசரவைக்கும் கண்ணழகி

சூப்பர் போஸ்

சூப்பர் போஸ்

ஸ்டைல் லுக்

ஸ்டைல் லுக்

loader