MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• அப்பாவானார் பிக்பாஸ் டேனி... நல்ல செய்தி சொன்ன தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்...!

அப்பாவானார் பிக்பாஸ் டேனி... நல்ல செய்தி சொன்ன தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்...!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான காமெடி நடிகர் டேனிக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த நல்ல செய்தியைக் கேள்விப்பட்ட திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jun 29 2020, 12:32 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான “இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா”  படத்தில் ரொம்ப சுமார் மூஞ்சி குமார் என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் காமெடி நடிகர் டேனி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

அந்த படத்தில் “பிரண்டு லவ் மேட்டரு பீல் ஆயிட்டா புள்ள ஆப் அடிச்சா கூல் ஆயிடுவா புள்ள” என்ற ஒற்றை டைலாக்கில் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். அதன் பின்னர்  “மரகத நாணயம்” உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

37

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2-வில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மகத்திற்கும், டேனிக்கும் இடையே அடிக்கடி முட்டிக்கொண்டது. கட்டி உருளும் அளவிற்கு சண்டை எல்லாம் போட்டாங்க.

47

இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய டேனி, மறுநாளே தனது நீண்ட நாள் காதலியான டெனிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

57

2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த காதல் தம்பதிக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

67

இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பக்கம் மூலம் அறிவித்துள்ள டேனி, எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு உங்களுடைய வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும் தொடர்ந்து அளியுங்கள் என பதிவிட்டுள்ளார்.

77

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் டேனி - டெனிஷா தம்பதிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
Recommended image2
Now Playing
Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
Recommended image3
Now Playing
நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved