MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சாகும் முன் பவதாரிணி வெளிப்படுத்திய கடைசி ஆசை! கலங்கியபடி கூறிய கணவர் சபரிராஜ்!

சாகும் முன் பவதாரிணி வெளிப்படுத்திய கடைசி ஆசை! கலங்கியபடி கூறிய கணவர் சபரிராஜ்!

தனது மனைவி பவதாரணி கடைசியாக என்ன ஆசைப்பட்டார் என்பது குறித்து அவரது கணவர் சபரிராஜ் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.  

2 Min read
Author : manimegalai a
Published : Jan 24 2025, 09:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Bhavatharini Raja

Bhavatharini Raja

தமிழ் சினிமாவின் இசைஞானியான இளையராஜாவிற்கு 2 மகன்கள். கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா. பவதாரணி என்ற ஒரு மகள் இருந்தார். அவர் கடந்த ஆண்டு புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். பவதாரிணி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். தளபதி விஜய் நடிப்பில் வந்த காதலுக்கு மரியாதை படத்தில் இடம் பெற்ற இது சங்கீத திருநாளோ என்ற பாடலை இவர் தான் பாடியிருக்கிறார். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Bhavatharini Songs

Bhavatharini Songs

அதே போல் அநேகன், இரும்பு குதிரை, பிரியாணி, மங்காத்தா, ஃப்ரண்ட்ஸ், தனம், பிதாமகன், நேருக்கு நேர் என்று பல படங்களில் பாடல்கள் பாடி ஹிட் கொடுத்திருக்கிறார்.

பரோட்டா சாப்பிடும் கேப்பில் வாலி எழுதிய சூப்பர் ஹிட் பாடல் பற்றி தெரியுமா?

36
Bhavatharini With Brothers

Bhavatharini With Brothers

குறிப்பாக அப்பா இளையராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோரது இசையிலும் பல பாடல்கள் பாடியிருக்கிறார். இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் அப்பா இளையராஜா இசையில் பாரதி படத்தில்  அவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதும் பெற்றார் என்பது தான.

46
Singer Bhavatharini

Singer Bhavatharini

ஒரு சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் ஒரு சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புற்றுநோய் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்த பவதாரணிக்கு மாரடைப்பும் ஏற்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். 

பல கோடிக்கு அதிபதி; ராஜவாழ்க்கை வாழும் தேசிய விருது இசையமைப்பாளர் இமானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
 

56
Bhavatharini Husband Sabariraj

Bhavatharini Husband Sabariraj

இந்த நிலையில் தான் பவதாரணியின் கணவர் சபரிராஜ் பவதாரணி கடைசியாக ஆசைப்பட்ட விஷயம் குறித்து ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,  பவதாரணிக்கு உடல்நிலை மோசமடைந்த நிலையில் சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்றோம். அங்கு மிகவும் உடல்நிலை மோசமடைய மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப தயாராகி வந்தோம். 
 

66
Bhavatharini Last Wish

Bhavatharini Last Wish

அந்த நேரத்தில் தான் இசை நிகழ்ச்சிக்கு இளையராஜா இலங்கை வருவதாக இருந்தது. அப்போது அவரை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் ஆசைப்பட்டபடியே அவரது அப்பா இளையராஜாவை பார்த்தார். ஆனால், அதுவே அவரது கடைசி ஆசையாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

காஃபி குடிச்சே வெயிட் லாஸ் பண்ணிய ஜான்வி கபூர்; அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Recommended image2
Nayanthara : கல்யாணத்துக்கு பின் முதன்முறையாக சிம்பு உடன் ஜோடி சேரும் நயன்தாரா? டைரக்ட் பண்ணப்போவது யார் தெரியுமா?
Recommended image3
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved