பட்டு சேலையில்... மணமகளாக மாறிய பேரழகி... 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை ஸ்ருதியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
நாதஸ்வரம், பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகை ஸ்ருதி ஷண்முகப்ரியா... பட்டு சேலையில், பளீச் அழகில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...
நீல நிற பட்டு சேலையில் பேரழகியாக ஸ்ருதி
கவர்ந்திழுக்கும் கண்கள்
ஜொலிஜொலிக்கும் நகைகள் அணிந்து... பளபளக்கும் ஸ்ருதி
பட்டு சேலை காட்டினாலே தனி அழகு தான்
வாவ்... வெள்ளை நிற சேலையில் பிங்க் நிற பாடர் வைத்து கச்சிதமாக சேலைக்கட்டி அசத்தும் சீரியல் நடிகை
கவர்ந்திழுக்கும் மணப்பெண் மேக்அப்பில் ஸ்ருதி
விதவிதமாய் போஸ்
தங்கநிற சேலையில்... தகதகவென ஜொலிக்கும் ஸ்ருதி
கண்ணுக்கு கை அழகு... பாடல் பாட தோன்றும் அழகு கண்கள்
ஸ்ருதியின் அழகை மெருகேற்றும் நகைகள்
மனதை கிள்ளும் பார்வை
கண்ணே பட்டுடும் அம்புட்டு அழகு
எளிமையான சேலையிலும் செம்ம அழகு
பாவாடை தாவணியில்... இடுப்பில் கை வைத்து எடுப்பாக போஸ்