- Home
- Cinema
- 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை கர்ப்பமா? யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! வைரலாகும் புகைப்படம்..!
'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை கர்ப்பமா? யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! வைரலாகும் புகைப்படம்..!
'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை திடீர் என தான் 7 மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறி வெளியிட்டுள்ள புகைப்படம் பலரையும் ஷாக் ஆகியுள்ளது. சீரியலில் நடித்து கொண்டு 7 மாதம் வரை இதை எப்படி மறைத்தார் என்று நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியலுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் “கிருஷ்ணகோலி’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே எந்த அளவிற்கு பிரபலமோ... அதே அளவிற்கு, வில்லியாக நடித்து வரும் வெண்பாவும் மிகவும் பிரபலம் தான்.

கண்ணம்மாவின் கணவரும், தன்னுடைய பாலிய நண்பருமான நாயகன் பாரதியை திருமணம் செய்து கொள்ள, இவர் செய்யும் வில்லத்தனம் எல்லாம் பார்பவர்களையே கோபமடைய செய்யும் அளவிற்கு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்ட, காதலி கண்ணம்மாவை தற்போது பாரதி பிரிந்திருக்க காரணமும் இந்த வில்லி வெண்பா தான்.

இவர் தற்போது மிகவும் சந்தோஷமான செய்தி ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு, ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஃபரீனா தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளாராம்.

முதல் முறையாக தன்னுடைய பேபி பம்ப் தெரியும்படி எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். மேலும் ஆமாம் தான் கர்ப்பமாக இருக்கிறேன். இன்னும் 3 மாதங்களில் குழந்தையை வரவேற்க காத்திருப்பதாகவும், தன்னுடைய 4 வருட கனவு நினைவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர், ஃபரீனாவுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு, 7 மாதம் வரை இதை எப்படி மறைத்தீர்கள் என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.