அச்சு அசல் சாவித்ரிபோலவே மாறிய 'கண்ணம்மா'... கீர்த்தி சுரேஷுக்கே செம்ம டஃப் கொடுத்த புகைப்படங்கள்..!
'பாரதி கண்ணம்மா ' சீரியல் நாயகி ரோஷ்னி அச்சு அசல் சவுதி போலவே கெட்அப் போட்டு எடுத்து கொண்ட புகைப்படங்கள், மற்றும் வித்தியாசமாக எடுத்து கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
சாவித்ரியாய் மாறி நிற்கும் கண்ணம்மா
கீர்த்தி சுரேஷ்குக்கே டஃப் கொடுக்கும் போஸ்
சோகத்தில் மூழ்கிய சாவித்திரியாக கண்ணம்மா
கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருக்கும் சிலையாக
வித்தியாசமாக சேலையை காற்று பறக்க விட்டு கிக் ஏற்றும் கண்ணம்மா
அழகு சிலை போல் நிக்குறாங்களே
தன்னந்தனியாக அமர்ந்திருக்கும் கருப்பு அழகி
கருப்பு அழகியை சிம்பிள் போட்டோ சூட்
துளியும் மேக்அப் இல்லாமல் போஸ் கொடுக்கும் கண்ணம்மா
வெயிலில் ஒளியில் மிளிரும் முகம்
ஸ்மோக்கி எபக்ட்டில் செம்ம ஹாட்
சேலையிலும் கவர்ந்திழுக்கும் அழகி
பழைய பட ஹீரோயின் போலவே இருக்காங்களே
உதட்டை குவித்து நச் போஸ்
வாவ்... சிம்பிள் சேலையில் தாறுமாறு அழகு
கன்னத்தில் கை வைத்து கிக் ஏற்றும் அழகி
சிரித்தால் கொள்ளை போகும் மனம்
வாவ் வேற லெவல்... எப்படி பார்த்தாலும் கண்ணம்மா அழகு தான்