லைட் மேக்அப் ... சாதாரண சேலை... அழகில் அரச வைத்த 'பாரதி கண்ணம்மா' ரோஷ்னி..! ஸ்டன்னிங் போட்டோஸ்!
'பாரதி கண்ணம்மா' சீரியல் மூலம், பிரபலமான கறுப்பழகி கண்ணம்மா, தபோது மிதமான மேக்அப் போட்டு, சாதாரண சேலையில், கொள்ளை அழகில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ..
கண்ணால் பேசும் கண்ணம்மா...
ஆயிரம் மொழிகள் பேசும்... மை வைத்த விழிகள்
அழகோ... அழகு...
புன்னகை பூவே
வெள்ளை நிற சேலையில்... அழகில் மிரட்டும் ரோஷ்னி
ப்பா... சும்மா பளீச் போஸ் கொடுத்து அசத்துறாங்களே
roshni
கன்னத்தில் கை வைத்தபடி கலக்கல் போஸ்
சிரிப்பால் சிதறும் இளம் நெஞ்சங்கள்
காட்டன் சேலையில் கட்டுக்கடங்கா அழகு
இடுப்பில் கை வைத்து... அழகு சிலை போல் எலைட் போஸ்
காட்டன் சேலையில் பார்க்க டீச்சர் மாதிரியே இருக்காங்களே
ஃபிரீ ஹேர் விட்டு பக்கா போஸ்
சிரித்தால் செம்ம அழகு
முடியை கோதி விடுவது கூட தனி ஸ்டைல் தான்