கியூட் ரியாக்க்ஷனில் மனதை கொள்ளையடிக்கும் 'பாரதி கண்ணம்மா' ரோஷ்னி..! அழகு அள்ளும் போட்டோஸ்..!
'பாரதி கண்ணம்மா' சீரியல் மூலம் பிரபலமான நடிகை ரோஷ்னி பிரியன், ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் அழகில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
மெல்லிய சிரிப்பை பார்த்து மனம் நழுவுகிறதே...
குறுகுறு பார்வை கொள்ளையடிக்குதே
துளியும் மேக்அப் போடாமல்... துள்ளல் கிளிக்
இந்த புன்னகை தான் உண்மையான அழகு
முகத்தில் கை வைத்தபடி சிரிக்கும் அழகு தேவதை
ஃபிரீ ஹேர் ஸ்டைலில் பளீச் போஸ்
ஸ்லீவ் லேஸ் சல்வாரில் சிலிர்க்க வைக்கும் தேவதை
ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் சைடு போஸ்
கண்ணால் பேசும் பெண்ணே
கன்னத்தில் கை வைத்தபடி, போஸ் கொடுப்பது தாறு மாறு அழகு
பிளாக் டி- ஷர்ட் அணிந்து பரவசமூட்டும் அழகு
வாவ்... செம்ம கியூட்
காபி குடிப்பது கூட தனி அழகு தான்
மனம் மயக்குறியே... கண்ணம்மா