MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கொசுவலை போன்ற ஆடையில்... பாத் டப்பில் படுத்து Pregnancy போட்டோ ஷூட்! ஹீரோயின்களை மிஞ்சிய ஃபரினா!

கொசுவலை போன்ற ஆடையில்... பாத் டப்பில் படுத்து Pregnancy போட்டோ ஷூட்! ஹீரோயின்களை மிஞ்சிய ஃபரினா!

'பாரதி கண்ணம்மா' சீரியல் வில்லி, ஃபரினா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்ததில் இருந்து, அடுத்தடுத்து வித்தியாசமாக பல போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு சில விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். யார் என்ன சொன்னாலும் அதை பற்றிய கவலை தனக்கு இல்லை என்று, தற்போது மீண்டும் மஞ்சள் நிற உடையில்... பாத் டப்பில் படுத்தபடி புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 

1 Min read
Author : manimegalai a
Published : Aug 05 2021, 04:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
farina

farina

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியலுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் “கிருஷ்ணகோலி’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. 

28
farina

farina

இந்த தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே எந்த அளவிற்கு பிரபலமோ... அதே அளவிற்கு, வில்லியாக நடித்து வரும் வெண்பாவும் மிகவும் பிரபலம் தான்.

38
farina

farina

கண்ணம்மாவின் கணவரும், தன்னுடைய பாலிய நண்பருமான நாயகன் பாரதியை திருமணம் செய்து கொள்ள, இவர் செய்யும் வில்லத்தனம் எல்லாம் பார்பவர்களையே கோபமடைய செய்யும் அளவிற்கு தன்னுடைய நடிப்பை முரட்டு தனமாக வெளிப்படுத்தி வருகிறார். உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்ட, காதலி கண்ணம்மாவை தற்போது பாரதி பிரிந்திருக்க காரணமும் இந்த வில்லி வெண்பா தான். 

48
farina

farina

இந்நிலையில் இவர் கடந்த வாரம் மிகவும் சந்தோஷமான செய்தி ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். 

58
farina

farina

கடந்த 2017 ஆம் ஆண்டு, தன்னுடைய கணவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஃபரீனா தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 

68
farina

farina

இதை தொடர்ந்து இவர், மிகவும் வித்தியாசமாக வயிற்றில் மெஹந்தி வரைந்து வெளியிட்ட புகைப்படம், சிலர் மத்தியில் பாராட்டுகளை பெற்றாலும், சிலர் வன்மையாக இவரது செயலை கண்டித்து இன்ஸ்டாவில் பதிவு வெளியிட்டனர்.

78
farina

farina

இதற்க்கு பரீனாவும் பதிலடி கொடுத்தார். எப்போதுமே ஏதேனும் வித்தியாசமாக செய்து தன்னுடைய கற்பகாலத்தை சிறப்பித்து வரும் ஃபரினா... மஞ்சள், நிற கொசுவலை போன்ற உடையில்... பூரிக்க வைக்கும் போஸ் கொடுத்துள்ளார்.

88
farina

farina

பாத் டப்பில் படுத்தபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Thaai Kizhavi Day 1 Box Office : பாக்ஸ் ஆபிஸ் குயினாக மாறிய தாய் கிழவி... முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
Recommended image2
விஜய்யைவிட பணக்காரியா? சங்கீதா-வின் சொத்து மதிப்பு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Recommended image3
கார்த்திகை தீபம் இன்றைய கூத்து: லாஜிக் மீறிய புதையல் வேட்டை! சந்திரகலா விரித்த வலையில் சிக்குவது யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved