அழகை பார்க்காமல்... மனதை பார்த்து திருமணம் செய்து கொண்ட 5 பிரபலங்கள் பற்றிய தகவல்..!

First Published 13, Aug 2020, 3:51 PM

அழகை பார்க்காமல்... மனதை பார்த்து திருமணம் செய்து கொண்ட 5 பிரபலங்கள் பற்றிய தகவல்..!

தமிழ் சினிமாவில், டாப் காமெடியன் லிஸ்டில் இருந்து இப்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள நடிகர் சந்தானம், இவர் தன்னை விட நிறம் குறைந்த உஷா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவரை தொடர்ந்து, தற்போது முன்னணி காமெடி நடிகராக தமிழ் திரையுலகில் வளம் வந்து கொண்டிருக்கும் இவரை மஞ்சு பார்கவி என்கிற பெண்ணுக்கும் இந்த வருடம் திருமணம் நடந்தது. இந்த தம்பதியும் அழகை பார்க்காமல் மனதை பார்த்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான்.

நடிகர் விஜய்யுடன் யூத் உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானவர் கொட்டாச்சி. இவருக்கெல்லாம் பட வாய்ப்பா என பலர் இவரை பார்த்து கிண்டல் செய்துள்ளனர். இவருடைய தோற்றத்தை பார்க்காமல் மனதை பார்த்து இவரை திருமணம் செய்து கொண்டவர் தான் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கீதா. தற்போது இவர்களுடைய மகள் பேபி மானஸ்வி பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.

டிஷ்யும் படத்தில் குழந்தைக்கு டூப் போடுபவராக நடித்திருந்தனர் கின்னஸ் பரூக். உயரத்தில் இவர் குறைவாக இருந்தாலும் இவருடைய மனதை பார்த்து, காயத்ரி என்பவர் இவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அழகிய மகள் ஒருவரும் உள்ளார். இவர் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், மலையாளத்தில் சில படங்களை இயக்கியும் உள்ளார்.

தமிழில் பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வரும், நடிகர் கஞ்சா கருப்புவை, மருத்துவர் சங்கீதா... கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதுவும் அழகை பார்க்காமல் மனதை பார்த்து நடந்த திருமணம் தான்...

loader