Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Marathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என்ன பொண்ணுடா... மேக்அப் போடாமல் கையை குத்த வைத்து போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்! கிறங்கி போன ரசிகர்கள்!

என்ன பொண்ணுடா... மேக்அப் போடாமல் கையை குத்த வைத்து போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்! கிறங்கி போன ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடித்துவிட்ட நடிகை பிரியா பவானி ஷங்கர் (Priya Bhavani Shankar), எந்த புகைப்படம் வெளியிட்டாலும் அதற்க்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் பளீச் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு வேற லெவலில் கமெண்ட் குவிந்து வருகிறது.

manimegalai a | Published : Oct 27 2021, 11:33 AM
2 Min read
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • Google NewsFollow Us
19
Asianet Image

தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடித்துவிட்ட நடிகை பிரியா பவானி ஷங்கர், எந்த புகைப்படம் வெளியிட்டாலும் அதற்க்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் பளீச் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு வேற லெவலில் கமெண்ட் குவிந்து வருகிறது.

 

 

 

29
Asianet Image

கவர்ச்சியை வாரி இறைத்தால் தான் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்ட  முடியும் என்கிற எண்ணத்தை, சமீப காலமாக சில நடிகைகள் முறியடித்து வருகிறார்கள். தங்களுக்கு தகுந்தது போன்ற கதையை தேர்வு செய்து நடிப்பது இவர்களின் கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது.

 

 

39
Asianet Image

அந்த வகையில், செய்தி வாசிப்பாளர் என்கிற அடையாளத்தோடு, சின்னத்திரை சீரியல் நாயகியாக அறிமுகமாகி... 'மேயாத மான்' படத்தின் மூலம் ஹீரோயினாகவும் மாறியவர் பிரியா பவானி ஷங்கர்.

 

 

49
Asianet Image

கவர்ச்சி காட்டும் நடிகைகளே பட வாய்ப்புகள் இல்லாமல் அல்லாடி வரும் நிலையில், துளியும் கவர்ச்சியை வெளிப்படுத்தாமல் கட்சிதமாக கதாபாத்திரத்திற்கு பொருந்தும் படங்களை தேர்வு செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் ப்ரியா பவானி ஷங்கர்.

 

59
Asianet Image

இதுவரை இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும், படு தோல்வியை சந்திக்காமல்... முதலுக்கு மோசம் இன்றி வசூல் செய்துள்ளதால் ராசியான நடிகை என்ற அடையாளத்தோடும் பார்க்கப்பட்டு வருகிறார்.

 

69
Asianet Image

தற்போது இவரது கைவசம் சுமார் 10 படங்கள் உள்ளது. அடுத்தடுத்து பல படங்களில் இவரை நடிக்க வைக்கவும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

 

79
Asianet Image

திரைப்படங்கள் நடிப்பதில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும், மற்றொரு புறம்... சோசியல் மீடியாவிலும் அம்மணி படு ஆக்ட்டிவாக இருந்து கொண்டு இருப்பவர்.

 

89
Asianet Image

எங்கு சென்றாலும், தன்னுடைய மெருகேறிய அழகை புகைப்படமாக எடுத்து வெளியிட்டு ரசிகர்களை பரவசப்படுத்துகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் வேற லெவலுக்கு ரசிகர்களிடம் ரீச் ஆகியுள்ளது.

 

99
Asianet Image

இந்த புகைப்படங்களில் துளியும் மேக்அப் இன்றி பளீச் புன்னகையை உதிர்க்கிறார் பிரியா பவானி ஷங்கர். இந்த போடோஸை பார்த்து ரசிகர்கள் தாறு மாறாக இவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

manimegalai a
About the Author
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார். Read More...
 
Recommended Stories
Top Stories