MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மீண்டும் பீஸ்ட் புது சாங் ரிலீஸ் ? சூடுபிடித்த டிக்கெட் புக்கிங்..

மீண்டும் பீஸ்ட் புது சாங் ரிலீஸ் ? சூடுபிடித்த டிக்கெட் புக்கிங்..

பீஸ்ட் படத்தின் டிக்கெட் முன் விற்பனை சூடுபிடித்துள்ள நிலையில் புது சாங் ரிலீஸ் குறித்து அனிரூத் ட்வீட் அப்டேட் கொடுத்துள்ளார்.

1 Min read
Author : Kanmani P
| Updated : Apr 07 2022, 02:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
beast

beast

டாக்டர் வெற்றியை அடுத்து நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள பீஸ்ட் படத்தில் தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
beast

beast

ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகவுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...Thalapathy 66: வைரலாகும் தளபதி 66 பூஜை வீடியோ! விஜயை பார்த்து குஷியான ராஷ்மிகாவின் ரியாக்ஷனை நீங்களே பாருங்க..

38
beast

beast

சமீபத்தில் வெளியான  அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல் செம ஹிட் கொடுத்ததை அடுத்து ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

48
beast

beast

தமிழ்,தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தில் விஜய் வீரராகவன் என்னும் பெயரில் நடித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...3 வருஷமா என்ன பண்ணுனீங்க?..சிவகார்த்திகேயனை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்..

58
beast

beast

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 5 நிமிடத்தில் 1மில்லியன் ரியல் டைம் பார்வையாளர்களை பெற்றது. 

68
beast

beast

13-ம் தேதி உலகமுழுவதும் வெளியாக தயாராகி வரும் இந்த படத்தின் டிக்கெட் விற்பனை உலக நாடுகளில் முன்னதாகவே துவங்கி விட்டது. அதோடு அமெரிக்காவில் பீஸ்ட் பட டிக்கெட்டுகள்  20 டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1510 க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

78
beast

beast

இந்நிலையில் இங்கும் நேற்று முதல் டிக்கெட் ரிசெர்வேஷன் துவங்கியுள்ளது. இனிமே பயங்கரமா இருக்க போகுது என்னும் குறிப்பிட்டு சன் பிக்சர்ஸ் முன்பதிவு குறித்து பதிவிட்டிருந்தனர்.

88
beast

beast

மேலும் தற்போது புது பாடல் குறித்து இசையமைப்பாளர் அனிரூத் பதிவிட்டுள்ளார்.  பாடல் ஆசிரியர் விவேக் -யை டேக் செய்துள்ள அனிரூத்; 'Meaner, leaner, stronger' 'Can you feel the power, terror, fire' என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
விஜய் (நடிகர்)
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved