MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Beast: ப்பா என்ன அழகு.... பூஜா ஹெக்டேவையே ஓரங்கட்டிய அபர்ணா தாஸ் - ‘பீஸ்ட்’ அழகியின் வைரல் போட்டோஸ்

Beast: ப்பா என்ன அழகு.... பூஜா ஹெக்டேவையே ஓரங்கட்டிய அபர்ணா தாஸ் - ‘பீஸ்ட்’ அழகியின் வைரல் போட்டோஸ்

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு 100 நாட்களை எட்டியதை படக்குழு ஆடிப் பாடி கொண்டாடி உள்ளது. அதையொட்டி இயக்குனர் நெல்சன் டுவிட்டரில்  பகிர்ந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

1 Min read
Author : Ganesh A | Asianet News
| Updated : Nov 29 2021, 02:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பீஸ்ட். விஜய் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். 

27

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை ஒட்டி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

37

மலையாள நடிகையான இவர் பீஸ்ட் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார். மலையாளத்தில் மனோகர், எஞ்சன் பிரகாஷன் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

47

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நேற்று 100 நாட்களை எட்டியது. இதனை படக்குழு ஆடிப் பாடி கொண்டாடி உள்ளது. அப்போது எடுத்த புகைப்படத்தை படத்தின் இயக்குனர் நெல்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

57

அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய்யின் ஸ்டைலிஷ் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விஜய்யை அடுத்து அந்த புகைப்படத்தில் அதிகம் கவனம் ஈர்த்தது நடிகை அபர்ணா தாஸ் தான்.

67

பீஸ்ட் படக்குழு வெளியிட்ட ஒற்றை புகைப்படத்திலேயே அப்படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டேவை ஓரங்கட்டியுள்ள அபர்ணா தாஸுக்கு, இப்படம் வெளியான பின்னர் தமிழில் பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

77

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஷ்மிகாவை விட விஜய் தேவரகொண்டா இத்தனை வயசு மூத்தவரா? வெளிவந்த வயது வித்தியாசம்
Recommended image2
தாய் கிழவி முதல் தடயம் வரை... பிப்ரவரி 27ல் தியேட்டர் & OTT-ல் புது ரிலீஸ் என்னென்ன?
Recommended image3
நான் யாரையும் காலி பண்ண வரல; எனக்கு சிலர் தடை போடுறாங்க..! புயலை கிளப்பிய சிவகார்த்திகேயன் ஸ்பீச்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved