MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • குடிப்பழக்கத்தை விட முடியாததால் திருமணத்துக்கு ‘நோ’ சொல்கிறாரா திரிஷா... புது குண்டை தூக்கிப்போட்ட பிரபலம்

குடிப்பழக்கத்தை விட முடியாததால் திருமணத்துக்கு ‘நோ’ சொல்கிறாரா திரிஷா... புது குண்டை தூக்கிப்போட்ட பிரபலம்

நடிகை திரிஷா திருமணம் செய்து கொள்ளாததற்கு அவரின் குடிபழக்கமும் ஒரு காரணம் என பிரபலம் ஒருவர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Nov 23 2022, 03:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

கோலிவுட்டில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் நடிகைகள் என்றால் விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த லிஸ்ட்டில் முன்னணியில் இருப்பவர்கள் திரிஷா மற்றும் நயன்தாரா. இவர்களில் நடிகை நயன்தாரா, திருமணம் செய்துகொண்டது மட்டுமின்றி வாடகைத் தாய் மூலம் குழந்தையும் பெற்றுக் கொண்டுவிட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

ஆனால் நடிகை திரிஷாவுக்கு வயது 40-ஐ நெருங்கி வரும் நிலையிலும் அவர் திருமணம் செய்துகொள்ள முனைப்பு காட்டவே இல்லை. தற்போது பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் பிசியாகி வருகிறார் திரிஷா. அடுத்தடுத்து அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அவர் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் 400 கோடியை கடந்த வசூல்... கே.ஜி.எஃப் 2 பட சாதனையை அசால்டாக அடிச்சு தூக்கிய காந்தாரா

35

இந்த நிலையில், நடிகைகள் குறித்து பல்வேறு அந்தரங்க விஷயங்களைப் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், நடிகை திரிஷா திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

45

அதன்படி நடிகை திரிஷாவும் சமந்தாவும் நெருங்கிய தோழிகளாக இருந்து வருவதாகவும், இதில் நடிகை சமந்தாவுக்கு கடந்த ஆண்டு விவாகரத்து ஆனதால், தனக்கும் திருமணத்திற்கு பின்னர் இதுபோல் நடந்துவிடுமோ என்கிற பயத்தில் திரிஷா திருமணம் செய்துகொள்ள தயக்கம் காட்டி வருவதாக பயில்வான் கூறியுள்ளார்.

55

அதுமட்டுமின்றி நடிகை திரிஷாவின் குடிப்பழக்கமும் அவரது திருமணம் தள்ளிப்போக முக்கியமான காரணம் என பயில்வான் தெரிவித்துள்ளார். நடிகை திரிஷா குடித்துவிட்டு போதையில் கலாட்டா செய்ததாக அவரது வீட்டுக்கு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், ஒரு வேளை திருமணம் செய்துகொண்டால் இதுபோல் சுதந்திரமாக குடிக்க முடியாது என்பதும் திரிஷா திருமணத்திற்கு நோ சொல்வதற்கான மற்றொரு காரணம் என பயில்வான் கூறி உள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... மோசமடைந்த உடல்நிலை... நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Recommended image2
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image3
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved