MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொகுப்பாளினி டிடியின் விவாகரத்துக்கு காரணம் பாடி டிமாண்ட்! அது ஒரு நோய்.. பகீர் கிளப்பும் பயில்வான்!

தொகுப்பாளினி டிடியின் விவாகரத்துக்கு காரணம் பாடி டிமாண்ட்! அது ஒரு நோய்.. பகீர் கிளப்பும் பயில்வான்!

பிரபல தொகுப்பாளினி டிடியின் விவாகரத்து, குறித்து சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில் பேசி உள்ளார் பிரபல நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Jul 20 2023, 06:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பிரபலங்கள் பற்றி விமர்சனம் செய்யும் பயில்வான் ரங்கநாதன் தற்போது விஜய் டிவி தொகுப்பாளினியான டிடி என்கிற திவ்ய தர்ஷினியையும் விட்டு வைக்காமல், முகம் சுழிக்கும் வகையில் விமர்சித்துள்ளதற்கு, டிடி-யின் ரசிகர்கள் தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி, உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ள திவ்ய தர்ஷினிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அநாகரீகமாக கேள்விகளை கேட்காமல், மிகவும் பாசிட்டிவாகவும், கலகலப்பாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இவரின் தனி சிறப்பு என கூறலாம்.

அமெரிக்காவில் கெத்து காட்டிய கமல்! காமிக்-கான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த போது ரசிகர்கள் உச்சாக வரவேற்பு!

36

தொகுப்பாளர் என்பதை தாண்டி, ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் டிடி. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் போன்றவை இவர் நடிப்பில் வெளியான படங்களாகும். அதே போல் பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கிடைத்த வாய்ப்புகளையும், ஒரு சில காரணங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.

46

இவர், தன்னுடைய நீண்ட நாள் நண்பரும்... காதலருமான ஸ்ரீகாந்த் என்பவரை, கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். வெள்ளித்திரை பிரபலங்கள் ஆச்சர்யப்படும் விதத்தில் இவரின் திருமணம், 3 நாட்கள் படு பிரமாண்டமாக நடந்தது. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்ட இவரின் திருமணம் விஜய் டிவி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

அட பாவிங்களா நல்லா இருப்பீங்களா? கார்த்தியின் மகன் ப்ரீகேஜி செலவை கூறி.. பள்ளியை திட்டி தீர்த்த சிவகுமார்!

 

56

காதலித்து திருமணம் செய்திருந்தாலும், சில வருடங்களையே இருவரும் விவாகரத்து பெற்று பிரிய முடிவு செய்தனர். இதற்க்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. குறிப்பாக டிடி, திருமணத்திற்கு பிறகும் பப், பார்ட்டி, என அத்துமீறி நடந்து கொண்டதே, இருவருக்கும் இடையே விவாகரத்து நடக்க காரணம் என சிலர் கூறினர். ஆனால் விவாகரத்து குறித்து தற்போது வரை டிடி விளக்கமாக கூறியது இல்லை.

66

இந்நிலையில், புதிய குண்டு ஒன்றை தூக்கி போட்டுள்ளார்... பயில்வான் ரங்கநாதன். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்யாமல்... டிடி மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் பாடி டிமாண்டுக்காக திருமணம் செய்து கொண்டார்கள். அது ஒரு நோய்... அதனால் தான் இவர்கள் இருவரும் திருமணமான சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக முகம் சுழிக்கும் விதத்தில் பேசியுள்ளார். 

கேமரா மேனிடம் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண மறுத்ததால் கொடுமை படுத்தினார்! வடிவேலு பட நடிகை கூறிய ஷாக்கிங் தகவல்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved