MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கேமரா மேனிடம் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண மறுத்ததால் கொடுமை படுத்தினார்! வடிவேலு பட நடிகை கூறிய ஷாக்கிங் தகவல்!

கேமரா மேனிடம் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண மறுத்ததால் கொடுமை படுத்தினார்! வடிவேலு பட நடிகை கூறிய ஷாக்கிங் தகவல்!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து பிரபலமான நடிகை தாரணி, ஹீரோயினாக நடித்த போது அட்ஜஸ்ட்மென்ட் செய்யவில்லை என்பதற்காக தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி பேசியுள்ளார்.

1 Min read
Author : manimegalai a
| Updated : Jul 20 2023, 02:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சென்னையில் பிறந்து வளர்ந்த, தாரணி, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சில, படங்களில் துணை நடிகையாக நடித்த நிலையில், ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. படத்தில் கமிட் ஆகும் போது அட்ஜஸ்ட்மென்ட் குறித்து, எதுவும் பேசாத இயக்குனர் படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது தன்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் படி கூறியுள்ளார். தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறிய பின்னர் அவர் தொந்தரவு செய்வதை விட்டுவிட்டாராம்.

24

ஆனால் கேமரா மேன் பலமுறை, தாரணியிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய கூறி வற்புறுத்தியுள்ளார். பின்னர் அவரிடம் தாரணி,  'தயவு செய்து தப்பா எடுத்துக்காதீங்க, நான் எப்படி சினிமாவிற்கு வந்தேன் என்று கேட்டுட்டு வாங்க, தப்பான வழியில் சினிமாவிற்கு வந்திருந்தேன் என உங்களுக்கு தெரிந்தால், நீங்கள் சொல்வதை நான் செய்கிறேன் என கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கெத்து காட்டிய கமல்! காமிக்-கான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த போது ரசிகர்கள் உச்சாக வரவேற்பு!

34

தாரணி இப்படி பேசியதால், அவரை அந்த கேமராமேன் நேரடியாக தொந்தரவு செய்யவில்லை என்றாலும்... அதிகமாக வெட்பம் தரக்கூடிய லைட்டுகளை, அடித்து கொடுமை படுத்தியதாக கூறி ஷாக் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பின்னர், ஹீரோயின் வாய்ப்பே வேண்டாம் என முடிவு செய்து தொடர்ந்து குணச்சித்திர வேடங்களையே தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.

44

மேலும் தாரணி நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடித்த, பட்ஜெட் பதமநாபன் திரைப்படம் தற்போது வரை ரசிகர்களால் ரசிக்க கூடிய படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. சமீப காலமாக, தொடர்ந்து சீரியல்களில் மட்டுமே நடித்து வருகிறார் தாரணி. அந்த வகையில் பொன்மகள் வந்தாள், தலையானைப் பூக்கள், வாணி ராணி, தாலாட்டு உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளுடன் ஒரு நாள்... அம்மாவுடன் மறுநாள்..! அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி புரட்டி எடுத்த முரட்டு நடிகர்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டா பெற்றோர் போட்ட கண்டிஷன்... கல்யாணத்துக்கு முன்பே இப்படியா?
Recommended image2
நிறுத்தப்படும் குமரவேல் கல்யாணம்... மீனாவிடம் குட் நியூஸ் சொன்ன தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
பாடும் நிலா SPB-யின் தேன் குரல்.! கேட்பவர்களை மெய் மறக்க செய்யும் டாப் 10 சூப்பர் ஹிட் சாங்ஸ் லிஸ்ட் இதோ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved