MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பராசக்தி படத்தில் இணைந்த மின்னல் முரளி; லீக்கான புகைப்படத்தால் ஷாக்கான படக்குழு

பராசக்தி படத்தில் இணைந்த மின்னல் முரளி; லீக்கான புகைப்படத்தால் ஷாக்கான படக்குழு

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 16 2025, 10:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Basil Joseph Joins Parasakthi Movie : டைரக்டராவும், நடிகராவும் சினிமா ரசிகர்களோட அன்பையும் மரியாதையும் நிறைய வாங்குனவரு பேசில் ஜோசப். மின்னல் முரளி படத்துல எல்லா மொழி ரசிகர்களையும் கவர்ந்த அவரு, இப்போ நடிகராவும் கலக்கிட்டு இருக்காரு. அவரோட புது படமான பொன்மான் தியேட்டர்ல ஓடிட்டு இருக்கும்போதே ஓடிடில வந்து பயங்கர வரவேற்பு கிடைச்சுட்டு இருக்கு. பேசிலோட நடிப்புக்கு நிறைய பாராட்டுகளும் கிடைச்சுட்டு இருக்கு. இப்போ அவரு நடிகரா தமிழ் சினிமாவுல அறிமுகமாகப் போறாருன்னு புது தகவல் வந்துருக்கு.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Basil joseph to debut in tamil cinema with Sudha Kongara directing Parasakthi

Basil joseph to debut in tamil cinema with Sudha Kongara directing Parasakthi

பெரிய நடிகர்களோட, முக்கியமான டைரக்டர் படத்துல பேசில் தமிழ்ல அறிமுகமாகுறாரு. சூரரைப் போற்று, இறுதி சுற்றுன்னு சூப்பர் ஹிட் படங்கள் எடுத்த சுதா கொங்கரா டைரக்ட் பண்ற 'பராசக்தி' படத்துலதான் பேசில் நடிக்கிறாரு. தமிழ்ல பெரிய ஸ்டாரா இருக்க சிவகார்த்திகேயன் ஹீரோவா நடிக்கிற இந்த படத்துல, ரவி மோகன் ( ஜெயம் ரவி) வில்லனா நடிக்கிறாரு. அதுமட்டுமில்லாம, அதர்வா, ஸ்ரீலீலா, தேவ் ராம்நாத், ப்ரித்வி ராஜன்னு நிறைய பேர் நடிக்கிறாங்க. மின்னல் முரளி படத்துல பேசிலுக்கு நல்ல ரோல் கொடுத்த குரு சோமசுந்தரமும் இந்த படத்துல இருக்காரு. ஸ்ரீலீலாவுக்கும் இதுதான் முதல் தமிழ் படம்.

இதையும் படியுங்கள்... இலங்கையில் உருவான மதுரை ரயில் நிலையம்; பிரத்யேக செட்டில் பரபரக்கும் பராசக்தி ஷூட்டிங்!

34
parasakthi

parasakthi

படப்பிடிப்பு தளத்துல பேசில் இருக்கிற மாதிரி சில போட்டோஸ் சோசியல் மீடியாவுல வந்துட்டு இருக்கு. இது இலங்கையில எடுத்ததுன்னு சொல்றாங்க. பேசில் கூட ரவி மோகனும் இருக்காரு. பழைய காலத்து கதையா இருக்கிறதால மதுர ரயில்வே ஸ்டேஷன் மாதிரி இலங்கையில செட் போட்டு இருக்காங்கன்னு தகவல் வந்துருக்கு. படத்தோட முதல் ஷெட்யூல் போன மாசம் காரைக்குடி மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடந்து முடிஞ்சது.

44
Parasakthi Sivakarthikeyan

Parasakthi Sivakarthikeyan

பராசக்தி திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படம். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்குறாரு. இசையமைப்பாளராக அவருடைய 100வது படம் இதுவாகும். பராசக்தி திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறாரு. இந்த படம் உண்மை சம்பவத்தை மையமா வச்சு எடுக்கப்படுது. குறிப்பாக இந்தி திணிப்புக்கு எதிரான படமா இது இருக்கும் என கூறப்படுவதால் இது தற்போதைய சூழலுக்கு ஏற்ற படமா இருக்க அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்... பராசக்தி படத்தில் சம்பளமே வாங்காமல் நடிக்கும் சிவகார்த்திகேயன்; ஆனா அதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பராசக்தி
சிவகார்த்திகேயன்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rajamouli Ramayana Review : பாகுபலி இயக்குநரை மெர்சலாக்கியதா ராமாயணா? ராஜமெளலி-யின் பளீச் விமர்சனம் இதோ
Recommended image2
Bigg Boss 10 : பிக்பாஸ் வீட்டில் அஸ்மிதா சிக்கினாரா? சீரியல் கில்லர் டாஸ்க்கில் முனியம்மாள் கொடுத்த அதிர்ச்சி!
Recommended image3
ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி விவாகரத்து சர்ச்சை... வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த தம்பி ராமையா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved