தாடி பாலாஜி மகள் போஷிகா இவ்வளவு பெருசா வளந்துட்டாங்களா? அம்மாவுடன் சேர்ந்து செய்த அட்ராசிட்டி..!

First Published 30, Jun 2020, 8:13 PM

பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மகள்,  நன்கு வளர்ந்து விட்டார். கருத்து வேறுபாடு காரணமாக, நித்யா மற்றும் பாலாஜி இருவரும் பிரிந்து வாழும் நிலையில் போஷிகா தன்னுடைய அம்மாவிடம் உள்ளார். மகளை காற்றுவதற்காக மீண்டும் நித்யா எச்.ஆர்.பணிக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அவ்வப்போது, தன்னுடைய செல்ல மகளுடன் இன்ஸ்ட்டாகிராமில் தொடர்ந்து கலக்கல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நித்யா. இதுகுறித்து புகைப்பட தொகுப்பு இதோ...

நித்யா தன்னுடைய மகளுடன் சந்தோஷமாக இருக்கும் தருணம்

நித்யா தன்னுடைய மகளுடன் சந்தோஷமாக இருக்கும் தருணம்

அட செம்ம கியூட் போஸ்

அட செம்ம கியூட் போஸ்

ஒரே கலர் டிரஸ்... ஒரே மாதிரி ஹேர் பேண்ட் கலக்குறாங்களே

ஒரே கலர் டிரஸ்... ஒரே மாதிரி ஹேர் பேண்ட் கலக்குறாங்களே

குட்டி ஷெஃப்பாக மாறிய போஷிகா

குட்டி ஷெஃப்பாக மாறிய போஷிகா

நித்தியாவும் முன்பை விட செம்ம அழகா இருக்காங்க

நித்தியாவும் முன்பை விட செம்ம அழகா இருக்காங்க

மகள் எடுக்கும் செல்பிக்கு கூல் போஸ்

மகள் எடுக்கும் செல்பிக்கு கூல் போஸ்

கண்ணில் மை வைத்து மிரட்டும் அம்மா - மகள்

கண்ணில் மை வைத்து மிரட்டும் அம்மா - மகள்

வாவ்... ஜொலிஜொலிக்கும் நீல முகமூடி

வாவ்... ஜொலிஜொலிக்கும் நீல முகமூடி

செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் நித்யா

செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் நித்யா

கூல் டான்சிங்

கூல் டான்சிங்

நாய் குட்டியுடன் கொஞ்சல்

நாய் குட்டியுடன் கொஞ்சல்

ஜொலிக்கும் உடையில் கியூட் தேவதை போல் போஷிகா

ஜொலிக்கும் உடையில் கியூட் தேவதை போல் போஷிகா

loader