படுத்துக்கொண்டு ஒய்யாரமா போஸ் கொடுக்கும் இந்த முன்னணி நடிகை யார் தெரியுமா?

லைட் வெளிச்சத்தில் மின்னும் இந்த அழகு தாரகை, மது ஷாலினி தான் அது

குழந்தையாக இருக்கும் போது கூட செம்ம கியூட் ரியாக்ஷன் கொடுத்து படுத்துக்கொண்டுள்ளார் பாருங்க

இவர் இயக்குனர் பாலா இயக்கிய 'அவன் இவன்' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர்

இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த போதிலும், ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்க துவங்கினார்.

குறிப்பாக தூங்காவனம் படத்தில், நடிகர் கமல்ஹாசனுடன் முத்த காட்சியில் நடித்து மிரட்டினார்.

ஆனால் தொடர்ந்து தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

அம்மணி கவர்ச்சியிலும் தூள் கிளப்பினார்

அம்மணி கவர்ச்சியிலும் தூள் கிளப்பினார்

இயக்குனர் பாலா கூட இவருடைய உதடுகளை விட கண்கள் அதிகம் பேசுவதாக சர்டிபிகேட் கொடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் தான் கிடைக்க வில்லை.

திரைப்படங்களை தவிர மாடலிங் துறையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் மது ஷாலினி என்பது குறிப்பிடத்தக்கது.